வி. தமிழ்மணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வி. தமிழ்மணி (V. Tamilmani) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) கட்சி சார்பாக, செங்கல்பட்டு சட்டமன்றத் தொகுதியில் 1989 சட்டமன்றத் தேர்தலிலும், 1996 சட்டமன்றத் தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Statistical Report on General Election, 1996". Election Commission of India. மூல முகவரியிலிருந்து 7 October 2010 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2017-05-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._தமிழ்மணி&oldid=2759174" இருந்து மீள்விக்கப்பட்டது