மானாமதுரை (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

மானாமதுரை, சிவகங்கை மாவட்டத்தின் ஓரு சட்டமன்றத் தொகுதி(தனி) ஆகும்.

தொகுதி எல்லைக‌ள்[தொகு]

மானாமதுரை வட்டம், இளையான்குடி வட்டம் மற்றும் திருப்புவனம் வட்டம் .

தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் வரலாறு[தொகு]

சட்டமன்ற தேர்தல் ஆண்டு வெற்றி பெற்ற வேட்பாளர் கட்சி வாக்கு விழுக்காடு (%)
2011 எம். குணசேகரன் அதிமுக
2006 எம். குணசேகரன் அதிமுக 48.87
2001 K.பாரமலை தமாகா 57.06
1996 K.தங்கமணி இந்திய கம்யூனிச கட்சி 49.82
1991 V.M.சுப்பிரணியன் அதிமுக 69.77
1989 P.துரைபாண்டியன் திமுக 36.08
1984 K.பாரமலை இ.தே.கா 61.67
1980 K.பாரமலை சுயேட்சை 50.52
1977 V.M.சுப்பிரணியன் அதிமுக 40.23
1971 T.சோனையா திமுக
1967 K.சீமைச்சாமி சுதந்திராக் கட்சி
1962 K.சீமைச்சாமி சுதந்திராக் கட்சி
1957 R.சிதம்பரபாரதி இந்திய தேசிய காங்கிரசு
1952 கிருஸ்ணசாமிஐயங்கார் இந்திய தேசிய காங்கிரசு