கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருச்செந்தூர் , தூத்துக்குடி மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும்.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் [ தொகு ]
திருச்செந்தூர் தாலுக்கா (பகுதி)
மாவீடுபண்ணை, தென் திருப்பேரி (குருக்காட்டூர்), தென் திருப்பேரி (இராஜபதி), சேதுக்குவாய்த்தான், மேல ஆத்தூர், சேர்ந்தமங்கலம், புன்னக்காயல், சுகந்தலை, அங்கமங்கலம், புறையூர், மூக்குப்பொறி, கச்சனாவிளை, நாலுமாவடி, நல்லூர், மூலக்கரை, அம்மன்புரம், வீரமாணிக்கம், வீரபாண்டியன்பட்டணம், பள்ளிப்பத்து, காயாமொழி, மேல திருச்செந்தூர், பரமன்குறிச்சி, குதிரைமொழி, செம்மறிக்குளம், நங்கைமொழி, மெய்ஞானபுரம், மானாடுதண்டுபத்து, லெட்சுமிபுரம்,வாகைவிள்ளை, செட்டியாபத்து, வெங்கடராமானுஜபுரம், ஆதியாக்குறிச்சி, உடன்குடி, குலசேகரப்பட்டனம், மாதவன்குறிச்சி மற்றும் மணப்பாடு கிராமங்கள்.
தென் திருப்பேரி (பேரூராட்சி), ஆத்தூர் (பேரூராட்சி), காயல்பட்டணம் (பேரூராட்சி), ஆறுமுகநேரி (பேரூராட்சி), கானம் (பேரூராட்சி), நாசரேத் (பேரூராட்சி), திருச்செந்தூர் (பேரூராட்சி) மற்றும் உடன்குடி (பேரூராட்சி).[1]
வெற்றி பெற்றவர்கள் [ தொகு ]
சட்டமன்ற தேர்தல் ஆண்டு
வெற்றி பெற்ற வேட்பாளர்
கட்சி
வாக்கு விழுக்காடு (%)
2016
அனிதா ரா. ராதாகிருஷ்ணன்
திமுக
2011
அனிதா ரா. ராதாகிருஷ்ணன்[2]
திமுக
47.04
2010 இடைத்தேர்தல்
அனிதா ரா. ராதாகிருஷ்ணன்
திமுக
70.52
2006
அனிதா ரா. ராதாகிருஷ்ணன்
அதிமுக
52.52
2001
அனிதா ரா. ராதாகிருஷ்ணன்
அதிமுக
53.01
1996
S.ஜெனிஃபர் சந்திரன்
திமுக
59.22
1991
A.செல்லதுரை
அதிமுக
58.63
1989
K.P.கந்தசாமி
திமுக
42.48
1984
சுப்பிரமணிய ஆதித்தன் (எ) சுப்பிரமணியன்
அதிமுக
50.70
1980
S.கேசவ ஆதித்தன்
அதிமுக
49.49
1977
ஆர். அமிர்தராஜ்
அதிமுக
29.13
2016 சட்டமன்றத் தேர்தல் [ தொகு ]
வாக்காளர் எண்ணிக்கை [ தொகு ]
ஏப்ரல் 29, 2016 அன்று தலைமை தேர்தல் அதிகாரி, தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி[3] ,
ஆண்கள்
பெண்கள்
மூன்றாம் பாலினத்தவர்
மொத்தம்
1,10,898
1,16,097
12
2,27,007
வாக்குப்பதிவு [ தொகு ]
2011 வாக்குப்பதிவு சதவீதம்
2016 வாக்குப்பதிவு சதவீதம்
வித்தியாசம்
%
%
↑ %
வாக்களித்த ஆண்கள்
வாக்களித்த பெண்கள்
வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர்
மொத்தம்
வாக்களித்த ஆண்கள் சதவீதம்
வாக்களித்த பெண்கள் சதவீதம்
வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம்
மொத்த சதவீதம்
%
%
%
%
நோட்டா வாக்களித்தவர்கள்
நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
1814
%
முடிவுகள் [ தொகு ]
மேற்கோள்கள் [ தொகு ]
வெளியிணைப்புகள் [ தொகு ]