நத்தம் (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

திண்டுக்கல் மாவட்டத்தின் ஓர் தொகுதி நத்தம் ஆகும்.

தொகுதி எல்லைக‌ள்[தொகு]

  • நத்தம் தாலுக்கா
  • திண்டுக்கல் தாலுக்கா (பகுதி)

தொட்டனூத்து, ராஜாக்காப்பட்டி, மதூர், சிலவத்தூர், வங்கன்மானூத்து, மார்க்கம்பட்டி, வஜ்ரசேர்வைகாரன்கோட்டை, வத்திலதோப்பம்பட்டி, தேத்தம்பட்டி, ராகலாபுரம், கூவனூத்து, அடியனூத்து, ஏ.வெள்ளோடு, வரலிபட்டி, வடகாட்டுபட்டி, சாணார்பட்டி, வீரசின்னம்பட்டி, ஆவீளீப்பட்டி, மரனூத்து, ஜோத்தம்பட்டி, அஞ்சுகுளிப்பட்டி, கோணப்பட்டி, எமக்கலாபுரம், தவசிமடை, சிறுமலை, கோம்பைப்பட்டி, கணவாய்ப்பட்டி, செங்குறிஞ்சி மற்றும் காம்பிலியம்பட்டி கிராமங்கள்,

பஞ்சம்பட்டி (பேரூராட்சி).

தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் வரலாறு[தொகு]

சட்டமன்ற தேர்தல் ஆண்டு வெற்றி பெற்ற வேட்பாளர் கட்சி வாக்கு விழுக்காடு (%)
2011 R.விஸ்வநாதன் அதிமுக 56.89
2006 R.விஸ்வநாதன் அதிமுக 46.62
2001 R.விஸ்வநாதன் அதிமுக 49.41
1996 M.ஆண்டி அம்பலம் தமாகா 57.33
1991 M.ஆண்டி அம்பலம் இ.தே.கா 73.02
1989 M.ஆண்டி அம்பலம் இ.தே.கா 33.21
1984 M.ஆண்டி அம்பலம் இ.தே.கா 68.48
1980 M.ஆண்டி அம்பலம் இ.தே.கா 52.46
1977 M.ஆண்டி அம்பலம் இ.தே.கா 44.97