நெரிஞ்சிப்பேட்டை (பேரூராட்சி), அம்மாப்பேட்டை (பேரூராட்சி), ஒலகடம் (பேரூராட்சி), ஆப்பக்கூடல் (பேரூராட்சி), ஜம்பை (பேரூராட்சி), பவானி (நகராட்சி) மற்றும் சலங்கப்பாளையம் (பேரூராட்சி).[2].[3]
1957 ஆம் ஆண்டு தேர்தலில் இத்தொகுதிக்கு இரு உறுப்பினர்கள் ஒதுக்கப்பட்டிருந்தனர். எனவே ஜி. ஜி. குருமூர்த்தி, பி. ஜி. மாணிக்கம் ஆகிய இருவரும் சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
1977இல் காங்கிரசின் எசு. என். பாலசுப்பிரமணியம் 16931 (23.13%) வாக்குகளும், திமுகவின் என். கே. கே. பெரியசாமி 14258 (19.48%) வாக்குகளும் பெற்றுத் தெரிவாயினர்.
1989இல் காங்கிரசின் எசு. என். பாலசுப்பிரமணியம் 19291 (22.37%) வாக்குகளும், அதிமுக ஜானகி அணியின் பி. என். கோவிந்தன் 9125 (10.58%) வாக்குகளும் பெற்றனர்.
1991இல் பாமக-வின் வி. வி. இராமநாதன் 16358 (16.33%) வாக்குகள் பெற்றார்.
1996இல் பாமகவின் எம். பி. வெங்கடாசலம் 18768 (16.79%) வாக்குகள் பெற்றார்.
2006இல் தேமுதிகவின் பி. கோபால் 17001 வாக்குகள் பெற்றார்.