பாளையங்கோட்டை (சட்டமன்றத் தொகுதி)
Jump to navigation
Jump to search
பாளையங்கோட்டை, திருநெல்வேலி மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இது முன்னர் மேலப்பாளையம் (சட்டமன்றத் தொகுதி)யில் தொகுதி மறுசீரமைப்பிற்க்கு முன்னர் இருந்தது.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்[1][தொகு]
திருநெல்வேலி (மாநகராட்சி) வார்டு எண் 5 முதல் 39 வரை.
தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் வரலாறு[தொகு]
சட்டமன்ற தேர்தல் ஆண்டு | வெற்றி பெற்ற வேட்பாளர் | கட்சி | வாக்கு விழுக்காடு (%) |
---|---|---|---|
2016 | டி. பி. எம். மொகைதீன் கான் | திமுக | 43.62 |
2011 | டி. பி. எம். மொகைதீன் கான் | திமுக | 42.76 |
2006 | டி. பி. எம். மொகைதீன் கான் | திமுக | 57.16 |
2001 | டி. பி. எம். மொகைதீன் கான் | திமுக | 53.13 |
1996 | முகமது கோதர் மைதீன் | (முஸ்லீம் லீக்-திமுகவின் சின்னத்தில்) | 62.98 |
1991 | P.தர்மலிங்கம் | அதிமுக | 46.11 |
1989 | S.குருநாதன் | திமுக | 34.41 |
1984 | வி.எஸ்.டி.ஷம்சுல் ஆலம் | (முஸ்லீம் லீக்-திமுகவின் சின்னத்தில்) | 51.92 |
1980 | V.கருப்பசாமி பாண்டியன் | அதிமுக | 57.96 |
1977 | நாஞ்சில்.K.மனோகரன் | அதிமுக | 44.10 |
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008". இந்தியத் தேர்தல் ஆணையம் (26 நவம்பர் 2008). பார்த்த நாள் 19 சூலை 2015.