வி. எஸ். டி. சம்சுல் ஆலம்
Appearance
வி. எஸ். டி. சம்சுல் ஆலம் | |
---|---|
பாளையங்கோட்டை தொகுதியின் தமிழக சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் 1984–1989 | |
முன்னையவர் | வி. கருப்பசாமி பாண்டியன் |
பின்னவர் | சு. குருநாதன் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | மேலப்பாளையம் |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | திமுக |
சமயம் | முஸ்லீம் |
வி. எஸ். டி. சம்சுல் ஆலம் (V. S. T. Shamsulalam) என்பவர் தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவர் பாளையங்கோட்டை சட்டமன்றத் தொகுதியில், முஸ்லீம் லீக் கட்சியை சேர்ந்தவர், திமுக சின்னத்தில் போட்டியிட்டு, 1984ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2013-01-27. Retrieved 2019-03-09.