சு. குருநாதன்
தோற்றம்
சு. குருநாதன் | |
---|---|
பாளையங்கோட்டை தொகுதியின் தமிழக சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் 1989–1991 | |
முன்னையவர் | வி. எஸ். டி. சம்சுல் ஆலம் |
பின்னவர் | பே. தர்மலிங்கம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | பாளையங்கோட்டை | 12 செப்டம்பர் 1959
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | திமுக |
சமயம் | இந்து |
சு. குருநாதன் (S. Gurunathan) என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதி மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவர் 1989ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பாளையங்கோட்டை சட்ட மன்றத்தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழகச் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]