இராதாபுரம் (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இராதாபுரம், திருநெல்வேலி மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இத்தொகுதியில் மொத்த வாக்களர்கள் 2.70 இலட்சம் ஆகும். ராதாபுரம் வட்டத்தில் அமைந்த இத்தொகுதியில் நாடார், பட்டியல் சமூகத்தினர், முக்குலத்தோர், மீனவர் மற்றும் யாதவ சமூகத்தினர் அதிகம் உள்ளனர். இத்தொகுதி மலைவளமும், கடல் வளமும் கொண்டது. கூடங்குளம் அணுமின் நிலையம் மற்றும் மகேந்திர கிரி திரவ உந்து ராக்கெட் தளம் அமைந்துள்ளது. [1]

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்[2][தொகு]

ராதாபுரம் வட்டம்

வெற்றி பெற்றவர்கள்[தொகு]

சட்டமன்ற தேர்தல் ஆண்டு வெற்றி பெற்ற வேட்பாளர் கட்சி வாக்கு விழுக்காடு (%)
2016 ஐ. எஸ். இன்பதுரை அதிமுக
2011 மைக்கேல் ராயப்பன் தேமுதிக
2006 M.அப்பாவு திமுக 43.36
2001 M.அப்பாவு சுயேட்சை 45.40
1996 M.அப்பாவு த.மா.கா 46.60
1991 இரமணி நல்லதம்பி இ.தே.கா 62.83
1989 இரமணி நல்லதம்பி இ.தே.கா 32.19
1984 குமரி ஆனந்தன் கா.கா.கா 53.99
1980 S.முத்து ராமலிங்கம் கா.கா.கா 53.95
1977 ஒய். எஸ். எம். யூசுப் அதிமுக 38.68

மேற்கோள்கள்[தொகு]

  1. ராதாபுரம் சட்டமன்றத் தொகுதி நிலவரம், 2021
  2. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008". இந்தியத் தேர்தல் ஆணையம் (26 நவம்பர் 2008). பார்த்த நாள் 19 சூலை 2015.