ராதாபுரம் வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

இராதாபுரம் வட்டம் , தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பதினோரு வட்டங்களில் ஒன்றாகும்[1]. இந்த வட்டத்தின் தலைமையகமாக இராதாபுரம் நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 50 வருவாய் கிராமங்கள் உள்ளன[2].இது திருநெல்வேலி மாவட்டத்தின் தென்கடைசி தொகுதி ஆகும். இது ஒரு வறட்சியான பகுதி. இங்கு வசிப்பவர்களில் பெரும்பான்மையானவர்கள் நாடார் இனத்தைச் சார்ந்தவர்கள், இங்கு இவர்களின் குலத் தொழிலான பனைத் தொழில் பரவலாகச் செய்யப்படுகிறது.கடற்கரை ஓரங்களில் பரதவர் மக்கள் வாழ்கின்றனர்,அவர்கள் மீன் பிடித்தலை தொழிலாக கொண்டு உள்ளனர்.


மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராதாபுரம்_வட்டம்&oldid=2135950" இருந்து மீள்விக்கப்பட்டது