உள்ளடக்கத்துக்குச் செல்

மூலக்கரைப்பட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மூலக்கரைப்பட்டி
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருநெல்வேலி
வட்டம் நாங்குநேரி
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை

அடர்த்தி

11,112 (2001)

327/km2 (847/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 34 சதுர கிலோமீட்டர்கள் (13 sq mi)

மூலக்கரைப்பட்டி (ஆங்கிலம்:Moolakaraipatti), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

அமைவிடம்

[தொகு]

திருநெல்வேலியிலிருந்து 28 கிமீ தொலைவிலும், நாங்குநேரியில்ருந்து 14 கிமீ தொலைவிலும் உள்ளது மூலக்கரைப்பட்டி பேரூராட்சி.

பேரூராட்சியின் அமைப்பு

[தொகு]

34 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும் கொண்ட இப்பேரூராட்சி நாங்குநேரி (சட்டமன்றத் தொகுதி)க்கும், திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2,899 வீடுகளும், 11,112 மக்கள்தொகையும் கொண்டது.[4]

ஆதாரங்கள்

[தொகு]
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. Moolakaraipatti Town Panchayat
  4. Moolakaraipatti Population Census 2011


"https://ta.wikipedia.org/w/index.php?title=மூலக்கரைப்பட்டி&oldid=2834875" இலிருந்து மீள்விக்கப்பட்டது