பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றியம் , இந்தியாவின் தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 10 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். [1] சேரன்மாதேவி வட்டத்தில் அமைந்த பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் 15 கிராம ஊராட்சி மன்றங்கள் உள்ளது. இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் பாப்பாக்குடியில் அமைந்துள்ளது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, பாப்பகுடி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 68,343 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 10,692 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 188 ஆக உள்ளது. [2]

ஊராட்சி மன்றங்கள்[தொகு]

பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 10 கிராம ஊராட்சி மன்றங்களின் பட்டியல்:[3]

  1. பாப்பாக்குடி
  2. வடக்கு அரியநாயகிபுரம்
  3. அரிகேசவநல்லூர்
  4. இடைக்கால்
  5. பல்லக்கால்
  6. ரெங்கசமுத்திரம்
  7. கபாலிபாறை
  8. அத்தாலநல்லூர்
  9. சாட்டுப்பத்து
  10. திருப்புடைமருதூர்

வெளி இணைப்புகள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. திருநெல்வேலி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
  2. 2011 Census of Thirunelveli District
  3. பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்