திசையன்விளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
திசையன்விளை
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருநெல்வேலி
வட்டம் திசையன்விளை

தலைவர் பதவிப்பெயர் =

ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை

அடர்த்தி

23,702 (2011)

2,187/km2 (5,664/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 10.84 சதுர கிலோமீட்டர்கள் (4.19 sq mi)

திசையன்விளை (ஆங்கிலம்:Thisayanvilai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

அமைவிடம்[தொகு]

திசையன்விளை பேரூராட்சி, திருநெல்வேலியிலிருந்து 62 கிமீ தொலைவில் உள்ளது. நாங்குநேரி தொடருந்து நிலையம் இதற்கு 32 கிமீ தொலைவில் உள்ளது. அருகமைந்த ஊர்கள் உடன்குடி 25 கிமீ; சாத்தான்குளம் 18 கிமீ மற்றும் கூடங்குளம் ஆகும்.

பேரூராட்சியின் அமைப்பு[தொகு]

10.84 சகிமீ பரப்பும், 18 வார்டுகளும், 147 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி இராதாபுரம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 5811 வீடுகளும், 23,702 மக்கள்தொகையும் கொண்டது.[4] [5]

ஆதாரங்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. திசையன்விளை பேரூராட்சியின் இணையதளம்
  4. திசையன்விளை பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்
  5. Thisayanvilai Population Census 2011

வெளி இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=திசையன்விளை&oldid=2689208" இருந்து மீள்விக்கப்பட்டது