சேரன்மாதேவி வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சேரன்மாதேவி வட்டம், தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தின் 16 வருவாய் வட்டங்களில் ஒன்றாகும்.[1] [2] இவ்வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும் மற்றும் வட்டாட்சியர் அலுவலகமும் சேரன்மாதேவியில் உள்ளது.

இவ்வட்டத்தில் முக்கூடல், சேரன்மாதேவி, மேலச்சேவல் மற்றும் பாப்பாக்குடி என 4 உள்வட்டங்களும், 31 வருவாய் கிராமங்களும் உள்ளது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Thirunelveli District Revenue Administration
  2. தமிழகத்தில் மேலும் 5 புதிய வருவாய் வட்டங்கள் - ஜெயலலிதா அறிவிப்பு
  3. 31 Revenue Villages of cheranmadevi taluk
"https://ta.wikipedia.org/w/index.php?title=சேரன்மாதேவி_வட்டம்&oldid=2572495" இருந்து மீள்விக்கப்பட்டது