சேரன்மாதேவி ஊராட்சி ஒன்றியம்
தோற்றம்
| சேரன்மகாதேவி ஊராட்சி ஒன்றியம் | |||||||
| ஆள்கூறு | 8°41′N 77°34′E / 8.68°N 77.57°E | ||||||
| நாடு | |||||||
| மாநிலம் | தமிழ் நாடு | ||||||
| மாவட்டம் | திருநெல்வேலி | ||||||
| வட்டம் | சேரன்மாதேவி | ||||||
| ஆளுநர் | இராசேந்திர அர்லேகர் | ||||||
| முதலமைச்சர் | விஜய் | ||||||
| மக்கள் தொகை | 35,262 (2011[update]) | ||||||
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
|
குறியீடுகள்
| |||||||
சேரன்மாதேவி ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 9 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] சேரன்மாதேவி வட்டத்தில் உள்ள சேரன்மாதேவி ஊராட்சி ஒன்றியத்தில் 12 கிராம ஊராட்சி மன்றங்கள் உள்ளது. சேரன்மாதேவி வட்டத்தில் அமைந்த இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் சேரன்மகாதேவியில் அமைந்துள்ளது.
மக்கள் வகைப்பாடு
[தொகு]2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, சேரன்மாதேவி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 35,262 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 7,996 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 281 ஆக உள்ளது. [2]
ஊராட்சி மன்றங்கள்
[தொகு]சேரன்மாதேவி ஊராட்சி ஒன்றியத்தீல் உள்ள 12 கிராம ஊராட்சி மன்றங்களின் பட்டியல்: [3]
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ திருநெல்வேலி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
- ↑ 2011 Census of Thirunelveli District
- ↑ சேரன்மாதேவி ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்