குறுக்குத்துறை முருகன் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


குறுக்குத்துறை முருகன் கோயில், தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டம், திருநெல்வேலி நகரத்திற்கு அருகில் அமைந்த குறுக்குத்துறை எனுமிடத்தில் தாமிரபரணி ஆற்றின் நடுவில் அமைந்துள்ளது.[1] வள்ளி மற்றும் தெய்வானை உடனுறை சுப்பிரமணியர் கோயில் மூலவராக உள்ளார். இக்கோயில் திருவாவடுதுறை ஆதீனம் நிர்வாகத்தின் கீழ் உள்ளது.

திருவிழாக்கள் மற்றும் சிறப்பு நாட்கள்[தொகு]

திருவிழாக்கள்[தொகு]

  • தேர்த் திருவிழா, சித்திரை மாதம்[2]
  • ஆவணி தேரோட்டம்[3]
  • மூலவர் வருடாந்திர அபிசேகம், ஆனி மாதம்,[4]

சிறப்பு நாட்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. தாமிரபரணியின் நடுவே 300 ஆண்டுகளாக இருந்தாலும்; வெள்ளத்தை எதிர்கொள்ளும் குறுக்குத்துறை முருகன் கோயில்
  2. குறுக்குத்துறை சுப்பிரமணியசுவாமி கோயில் சித்திரைத் தேர்த் திருவிழா
  3. குறுக்குத்துறை சுப்பிரமணியசுவாமி கோயில் ஆவணித் தேரோட்டம்
  4. "குறுக்குத்துறை சுப்பிரமணியசுவாமி கோயிலில் மூலவர் வருஷாபிஷேகம்". Archived from the original on 2017-09-21. பார்க்கப்பட்ட நாள் 2018-07-05.

வெளி இணைப்புகள்[தொகு]