மானூர் வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மானூர் வட்டம், தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தின் 16 வருவாய் வட்டங்களில் ஒன்றாகும்.[1] இவ்வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும் மற்றும் வட்டாட்சியர் அலுவலகமும் மானூரில் உள்ளது. இவ்வட்டத்தில் மானூர் ஊராட்சி ஒன்றியம் உள்ளது.

இவ்வட்டத்தில் மானூர் மற்றும் தாழையூத்து என 2 உள்வட்டகளும், 23 வருவாய் கிராமங்களும் உள்ளது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Thirunelveli District Revenue Administration
  2. 23 Revenue Villages of Manur taluk
"https://ta.wikipedia.org/w/index.php?title=மானூர்_வட்டம்&oldid=2721738" இருந்து மீள்விக்கப்பட்டது