இராதாபுரம் ஊராட்சி ஒன்றியம்
Jump to navigation
Jump to search
இராதாபுரம் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பத்தொன்பது ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1]இராதாபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் இருபத்தி ஏழு ஊராட்சி மன்றங்கள் உள்ளது. [2] இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் இராதாபுரத்தில் அமைந்துள்ளது.
மக்கள் வகைப்பாடு[தொகு]
2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, இராதாபுரம் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,10,001 ஆகும். அதில் பட்டியல் இன மக்கள் தொகை16,352 ஆக உள்ளது. பழங்குடி மக்கள் தொகை 1353 ஆக உள்ளது. [3]
ஊராட்சி மன்றங்கள்[தொகு]
இராதாபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 27 கிராம ஊராட்சி மன்றங்களின் பட்டியல்:[4]
- விஜயாபதி
- கூடங்குளம்
- இராதாபுரம்
- சண்முகரெங்காபுரம்
- உவரி
- டி. கள்ளிக்குளம்
- குட்டம்
- உருமாங்குளம்
- கரிசுத்து புதூர்
- கரிசுத்து நாவலடி
- கூந்தன்குளம்
- திருவம்பாலபுரம்
- குமாரபுரம்
- கரிசுத்து உவரி
- கோட்டைகருங்குளம்
- முடிமுத்தான்மொழி
- கஸ்தூரிரெங்கபுரம்
- கம்பிளிக்குளம்
- உதயத்தூர்
- சிதம்பரபுரம்
- இடையன்குடி
- சுந்தரபாண்டியபுரம்
- பரமேஷ்வரபுரம்
- அணைக்குடி
- அப்புவிளை
- அணைக்கரை
- மகாதேவநல்லூர்
வெளி இணைப்புகள்[தொகு]
இதனையும் காண்க[தொகு]
- தமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்
- தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
- தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்
- தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள்