நாங்குநேரி வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நாங்குநேரி வட்டம் , தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 16 வட்டங்களில் ஒன்றாகும்.[1] இந்த வட்டத்தின் தலைமையகமாக நாங்குநேரி நகரம் உள்ளது. இதன் வட்டாட்சியர் அலுவலகம் நாங்குநேரியில் உள்ளது.

இந்த வட்டத்தின் கீழ் களக்காடு, ஏர்வாடி, பூலம்பட்டி, மூலைக்கரைப்பட்டி நாங்குநேரி என 5 குறுவட்டங்களும், 81 வருவாய் கிராமங்களும் உள்ளன.[2]

இவ்வட்டத்தின் திருக்குறுங்குடி 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். இவ்வட்டத்தில் நாங்குநேரி ஊராட்சி ஒன்றியம் மற்றும் களக்காடு ஊராட்சி ஒன்றியம் உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நாங்குநேரி_வட்டம்&oldid=3855580" இலிருந்து மீள்விக்கப்பட்டது