திசையன்விளை வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

திசையன்விளை வட்டம், தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ராதாபுரம் வட்டம் மற்றும் நாங்குநேரி வட்டங்களை சீரமைத்து, திசையன்விளையை நிர்வாகத் தலைமையிடமாகக் கொண்டு, 16வது வட்டமாக, திசையன்விளை வருவாய் வட்டத்தை, தமிழக முதல்வர், 16 ஆகஸ்டு 2018 அன்று காணொலி காட்சி மூலம் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து துவக்கி வைத்தார்.[1][2]


இவ்வட்டத்தின் கீழ் திசையன்விளை, விஜயநாராயணம் என குறுவட்டங்களும், வருவாய் கிராமங்களும் உள்ளன.[3]]

மேற்கோள்கள்[தொகு]

  1. தமிழக அரசு செய்தி வெளியீடு எண்:551 - நாள் 16.08.2018
  2. திருநெல்வேலி மாவட்ட வருவாய் நிா்வாகம்
  3. திசையன்விளை வட்டத்தின் வருவாய் கிராமங்கள்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=திசையன்விளை_வட்டம்&oldid=2577173" இருந்து மீள்விக்கப்பட்டது