நாங்குநேரி ஊராட்சி ஒன்றியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நாங்குநேரி ஊராட்சி ஒன்றியம்
நாங்குநேரி ஊராட்சி ஒன்றியம்
இருப்பிடம்: நாங்குநேரி ஊராட்சி ஒன்றியம்
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 8°29′N 77°40′E / 8.48°N 77.67°E / 8.48; 77.67ஆள்கூற்று: 8°29′N 77°40′E / 8.48°N 77.67°E / 8.48; 77.67
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருநெல்வேலி
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் இ. ஆ. ப. [3]
ஒன்றியத் தலைவர்
மக்கள் தொகை 95 (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


141 மீட்டர்கள் (463 ft)


நாங்குநேரி ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பத்தொன்பதுஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். [4] நாங்குநேரி ஊராட்சி ஒன்றியத்தில் இருபத்தி ஏழு ஊராட்சி மன்றங்கள் உள்ளது. இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் நாங்குநேரியில் அமைந்துள்ளது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, நாங்குநேரி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 95,089 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 17,896 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 188 ஆக உள்ளது. [5]

ஊராட்சி மன்றங்கள்[தொகு]

நாங்குனேரி ஊராட்சி ஒன்றியத்தின் 27 கிராம ஊராட்சி மன்றங்களின் பட்டியல்: [6]

  1. தளபதிசமுத்திரம்
  2. மூணான்சிப்பட்டி
  3. அழகப்பாபுரம்
  4. இராஜக்காமங்கலம்
  5. இளங்குளம்
  6. இராமகிருஷ்ணாபுரம்
  7. கடாங்குளம் திருமால்புரம்
  8. ஈத்தாமொழி
  9. எரைபுரவி
  10. தொட்டக்குடி
  11. கரந்தனேரி
  12. அ. சாத்தான்குளம்
  13. மருக்கலக்குறிச்சி
  14. எஸ். வெங்கடராயபுரம்
  15. அரியகுளம்
  16. சங்கனாங்குளம்
  17. விஜயநாராயணபுரம்
  18. டி. நாங்குனேரி
  19. பருத்திப்பாடு
  20. போலம்
  21. ஆழ்வனேரி
  22. சிங்கனேரி
  23. பாப்பாங்குளம்
  24. செங்பகராமநல்லூர்
  25. உன்னான்குளம்
  26. கூத்தன்குளம்
  27. சிந்தாமணி

வெளி இணைப்புகள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  4. திருநெல்வேலி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
  5. 2011 Census of Thirunelveli District
  6. நாங்குனேரி ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்7