அரியலூர் மாவட்டத்தில் ஆறு ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. அவை:[ 4] [ 5]
ஆண்டிமடம்
ஜெயங்கொண்டம்
திருமானூர்
தா. பழூர்
அரியலூர்
செந்துறை
பெரம்பலூர் மாவட்டம்[ தொகு ]
பெரம்பலூர் மாவட்டத்தில் நான்கு ஊராட்சி ஒன்றியங்களும் , 121 கிராம ஊராட்சிகளும் உள்ளன.[ 6] [ 7]
ஆலாத்தூர்
பெரம்பலூர்
வேப்பந்தட்டை
வேப்பூர்
கோயம்புத்தூர் மாவட்டம்[ தொகு ]
கோயம்புத்தூர் மாவட்டம் 12 ஊராட்சி ஒன்றியங்களும், 227 கிராம ஊராட்சிகளும் கொண்டது. அவை;[ 8] [ 9]
அன்னூர்
சூலூர்
தொண்டாமுத்தூர்
சர்க்கார்சாமக்குளம்
பெரியநாயக்கன்பாளையம்
மதுக்கரை
காரமடை
பொள்ளாச்சி தெற்கு
பொள்ளாச்சி வடக்கு
ஆனைமலை
கிணத்துக்கடவு
சுல்தான்பேட்டை
கடலூர் மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன.[ 10] [ 11] அவை;
கடலூர்
அண்ணாகிராமம்
பண்ருட்டி
குறிஞ்சிப்பாடி
கம்மாபுரம்
விருத்தாச்சலம்
நல்லூர்
மேல்புவனகிரி
பரங்கிப்பேட்டை
கீரப்பாளையம்
குமராட்சி
காட்டுமன்னார்கோயில்
மங்களூர்
ஸ்ரீமுஷ்ணம்
தர்மபுரி மாவட்டத்தில் 10 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. அவை;[ 12] [ 13]
அரூர்
காரிமங்கலம்
தர்மபுரி
பாலக்கோடு
பென்னாகரம்
மொரப்பூர்
பாப்பிரெட்டிப்பட்டி
நல்லம்பள்ளி
கடத்தூர்
ஏரியூர்
திண்டுக்கல் மாவட்டம்[ தொகு ]
திண்டுக்கல் மாவட்டத்தில் பதினான்கு ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன.[ 14] [ 15] அவை;
திண்டுக்கல்
நத்தம்
ஆத்தூர்
வத்தலகுண்டு
குஜிலியம்பாறை
ஒட்டன்சத்திரம்
பழனி
கொடைக்கானல்
ரெட்டியார்சத்திரம்
சானார்பட்டி
நிலக்கோட்டை
தொப்பம்பட்டி
வடமதுரை
வேடசந்தூர்
ஈரோடு மாவட்டத்தில் பதினான்கு ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. அவை;[ 16] [ 17]
ஈரோடு
கோபிச்செட்டிப்பாளையம்
சத்தியமங்கலம்
பவானி
அந்தியூர்
அம்மாப்பேட்டை
சென்னிமலை
தாளவாடி
பெருந்துறை
கொடுமுடி
மொடக்குறிச்சி
பவானிசாகர்
நம்பியூர்
தூக்கநாயக்கன்பாளையம்
காஞ்சிபுரம் மாவட்டம்[ தொகு ]
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 5 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன.[ 18] [ 19]
குன்றத்தூர்
ஸ்ரீபெரும்புதூர்
உத்திரமேரூர்
வாலாஜாபாத்
காஞ்சிபுரம்
செங்கல்பட்டு மாவட்டம்[ தொகு ]
செங்கல்பட்டு மாவட்டத்தில் எட்டு ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன.[ 20]
காட்டாங்குளத்தூர்
தாமஸ் மலை
திருப்போரூர்
திருக்கழுக்குன்றம்
சித்தாமூர்
லத்தூர்
மதுராந்தகம்
அச்சரப்பாக்கம்
கன்னியாகுமரி மாவட்டம்[ தொகு ]
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒன்பது ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன.[ 21] [ 22]
அகஸ்தீஸ்வரம்
மேல்புறம்
முஞ்சிறை
திருவட்டாறு
கிள்ளியூர்
குருந்தன்கோடு
தக்கலை
இராஜாக்கமங்கலம்
தோவாளை
கரூர் மாவட்டத்தில் எட்டு ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. அவை:[ 23] [ 24]
கரூர்
கே.பரமத்தி
அரவக்குறிச்சி
குளித்தலை
தாந்தோணி
தோகைமலை
கிருஷ்ணராயபுரம்
கடவூர்
கிருஷ்ணகிரி மாவட்டம்[ தொகு ]
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பத்து ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. அவை;[ 25] [ 26]
சூளகிரி
கெலமங்கலம்
தளி
ஒசூர்
வேப்பனப்பள்ளி
கிருஷ்ணகிரி
காவேரிபட்டணம்
மத்தூர்
பர்கூர்
ஊத்தங்கரை
மதுரை மாவட்டம் பதின்மூன்று ஊராட்சி ஒன்றியங்களும் 420 கிராம ஊராட்சிகளும் கொண்டது. அவை:[ 27] [ 28]
மதுரை கிழக்கு
மதுரை மேற்கு
கொட்டாம்பட்டி
அலங்காநல்லூர்
திருப்பரங்குன்றம்
செல்லம்பட்டி
திருமங்கலம்
தே. கல்லுபட்டி
கள்ளிகுடி
சேடபட்டி
உசிலம்பட்டி
வாடிபட்டி
மேலூர்
தஞ்சாவூர் மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்கள் [ 29] [ 30]
அம்மாபேட்டை
பூதலூர்
கும்பகோணம்
மதுக்கூர்
ஒரத்தநாடு
பாபநாசம்
பட்டுக்கோட்டை
பேராவூரணி
சேதுபாவாசத்திரம்
தஞ்சாவூர்
திருப்பனந்தாள்
திருவையாறு
திருவிடைமருதூர்
திருவோணம்
நாகப்பட்டினம் மாவட்டம்[ தொகு ]
நாகப்பட்டினம் மாவட்டத்தில் 6 ஊராட்சி ஒன்றியங்களும் , 193 கிராம ஊராட்சிகளும் உள்ளன. அவை:[ 31]
[ 32]
கீழ்வேளூர்
நாகப்பட்டினம்
கீழையூர்
திருமருகல்
வேதாரண்யம்
தலைஞாயிறு
திருவாரூர் மாவட்டம்[ தொகு ]
திருவாரூர் மாவட்டத்தில் பத்து ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. அவை:[ 33]
[ 34]
திருவாரூர்
வலங்கைமான்
நன்னிலம்
குடவாசல்
கொரடாச்சேரி
மன்னார்குடி
நீடாமங்கலம்
கோட்டூர்
திருத்துறைப்பூண்டி
முத்துப்பேட்டை
மயிலாடுதுறை மாவட்டம்[ தொகு ]
மயிலாடுதுறை மாவட்டத்தில் 5 ஊராட்சி ஒன்றியங்களும் , 241 கிராம ஊராட்சிகளும் உள்ளன. அவை:[ 35]
மயிலாடுதுறை
கொள்ளிடம்
குத்தாலம்
செம்பனார்கோயில்
சீர்காழி
நாமக்கல் மாவட்டத்தில் 15 ஊராட்சி ஒன்றியங்களும் , 322 கிராம ஊராட்சிகளும் உள்ளன. அவை:[ 36] [ 37]
நாமக்கல்
திருச்செங்கோடு
இராசிபுரம்
பரமத்தி
எலச்சிப்பாளையம்
கபிலர்மலை
மல்லசமுத்திரம்
நாமகிரிப்பேட்டை
பள்ளிபாளையம்
புது சத்திரம்
சேந்தமங்கலம்
வெண்ணந்தூர்
எருமைப்பட்டி
கொல்லிமலை
மோகனூர்
புதுக்கோட்டை மாவட்டம்[ தொகு ]
புதுக்கோட்டை மாவட்டத்தில் பதிமூன்று ஊராட்சி ஒன்றியங்களும் , 497 கிராம ஊராட்சிகளும் உள்ளன.[ 38] [ 39]
அன்னவாசல்
அறந்தாங்கி
அரிமளம்
ஆவுடையார்கோயில்
கந்தர்வகோட்டை
மணமேல்குடி
குன்னாண்டார்கோயில்
கறம்பக்குடி
புதுக்கோட்டை
திருமயம்
திருவரங்குளம்
விராலிமலை
பொன்னமராவதி
இராமநாதபுரம் மாவட்டம்[ தொகு ]
இராமநாதபுரம் மாவட்டத்தில் பதினொன்று ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. அவை:[ 40] [ 41]
இராமநாதபுரம்
பரமக்குடி
கடலாடி
கமுதி
முதுகுளத்தூர்
திருவாடானை
போகலூர்
மண்டபம்
நயினார்கோவில்
திருப்புல்லாணி
இராஜசிங்கமங்கலம்
சேலம் மாவட்டத்தில் இருபது ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. அவை:
[ 42]
[ 43]
சேலம்
வீரபாண்டி
பனைமரத்துப்பட்டி
வாழப்பாடி
ஏற்காடு
பெத்தநாயக்கன்பாளையம்
தலைவாசல்
கொளத்தூர்
நங்கவள்ளி
மேச்சேரி
கொங்கணபுரம்
எடப்பாடி
சங்ககிரி
தாரமங்கலம்
ஓமலூர்
அயோத்தியாபட்டினம்
ஆத்தூர்
கெங்கவல்லி
காடையாம்பட்டி
மகுடஞ்சாவடி
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றியங்கள் .
[ 44] [ 45]
தேவகோட்டை
இளையாங்குடி
காளையார்கோயில்
கல்லல்
கண்ணங்குடி
மானாமதுரை
சாக்கோட்டை
சிங்கம்புணரி
சிவகங்கை
எஸ் புதூர்
திருப்பத்தூர்
திருப்புவனம்
தேனி மாவட்டத்தில் எட்டு ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. அவை:[ 46]
[ 47]
தேனி
ஆண்டிபட்டி
பெரியகுளம்
கடமலை-மயிலாடும்பாறை
போடிநாயக்கனூர்
சின்னமனூர்
உத்தமபாளையம்
கம்பம்
நீலகிரி மாவட்டத்தில் நான்கு ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. அவை:
[ 48] [ 49]
கூடலூர்
கோத்தகிரி
குன்னூர்
உதகமண்டலம்
திருநெல்வேலி மாவட்டம்[ தொகு ]
திருநெல்வேலி மாவட்டத்தில் 9 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. அவை:
[ 50] [ 51]
பாளையங்கோட்டை
மானூர்
அம்பாசமுத்திரம்
சேரன்மாதேவி
பாப்பாக்குடி
நாங்குநேரி
களக்காடு
வள்ளியூர்
இராதாபுரம்
தென்காசி மாவட்டத்தில் 10 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன.[ 52]
சங்கரன்கோவில்
மேலநீலிதநல்லூர்
குருவிகுளம்
வாசுதேவநல்லூர்
தென்காசி
செங்கோட்டை
ஆலங்குளம்
கடையநல்லூர்
கீழப்பாவூர்
கடையம்
திருவள்ளூர் மாவட்டம்[ தொகு ]
திருவள்ளூர் மாவட்டத்தில் 13 ஊராட்சி ஒன்றியங்களும், 526 கிராம ஊராட்சிகளும் உள்ளது.[ 53]
[ 54]
திருத்தணி
பள்ளிப்பட்டு
வில்லிவாக்கம்
சோழவரம்
மீஞ்சூர்
கும்மிடிப்பூண்டி
எல்லாபுரம் [ 55]
பூண்டி
திருவள்ளூர்
பூந்தமல்லி
கடம்பத்தூர்
திருவாலங்காடு
ஆர். கே. பேட்டை
திருவண்ணாமலை மாவட்டம்[ தொகு ]
திருவண்ணாமலை மாவட்டத்தில் பதினெட்டு ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. அவை:[ 56] [ 57]
திருவண்ணாமலை
கீழ்பெண்ணாத்தூர்
துரிஞ்சாபுரம்
போளூர்
கலசப்பாக்கம்
சேத்துப்பட்டு
செங்கம்
புதுப்பாளையம்
சவ்வாது மலை
செய்யாறு
ஆனக்காவூர்
வெம்பாக்கம்
வந்தவாசி
தெள்ளாறு
பெரணமல்லூர்
ஆரணி
ஆரணி மேற்கு
தண்டராம்பட்டு
தூத்துக்குடி மாவட்டம்[ தொகு ]
தூத்துக்குடி மாவட்டத்தில் பனிரெண்டு ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. அவை:
[ 58]
[ 59]
தூத்துக்குடி
திருவைகுண்டம்
ஆழ்வார்திருநகரி
திருச்செந்தூர்
உடன்குடி
சாத்தான்குளம்
கோவில்பட்டி
கயத்தாறு
ஒட்டப்பிடாரம்
விளாத்திகுளம்
புதூர்
கருங்குளம்
திருச்சிராப்பள்ளி மாவட்டம்[ தொகு ]
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் பதினான்கு ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. அவை:[ 60] [ 61]
அந்தநல்லூர்
உப்பிலியாபுரம்
தாத்தையங்கார்ப்பேட்டை
திருவெறும்பூர்
துறையூர்
தொட்டியம்
புள்ளம்பாடி
மண்ணச்சநல்லூர்
மணப்பாறை
மணிகண்டம்
மருங்காபுரி
முசிறி
இலால்குடி
வையம்பட்டி
திருப்பூர் மாவட்டம்[ தொகு ]
திருப்பூர் மாவட்டத்தில் 13 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. அவை:[ 62] [ 63]
திருப்பூர்
தாராபுரம்
ஊத்துக்குளி
வெள்ளக்கோயில்
குண்டடம்
மூலனூர்
அவினாசி
பல்லடம்
பொங்கலூர்
காங்கேயம்
குடிமங்கலம்
மடத்துக்குளம்
உடுமலைப்பேட்டை
வேலூர் மாவட்டத்தில் ஏழு ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. அவை:[ 64] [ 65]
வேலூர்
அணைக்கட்டு
காட்பாடி
கணியம்பாடி
கே வி குப்பம் (கீழ்வைத்தியனான் குப்பம் ஊராட்சி ஒன்றியம்)
குடியாத்தம்
பேரணாம்பட்டு
இராணிப்பேட்டை மாவட்டம்[ தொகு ]
இராணிப்பேட்டை மாவட்டத்தில் ஏழு ஊராட்சி ஒன்றியங்களும், 288 கிராம ஊராட்சிகளும் உள்ளது.[ 66]
அரக்கோணம்
வாலாஜாபேட்டை
நெமிலி
ஆற்காடு
திமிரி
சோளிங்கர்
காவேரிப்பாக்கம்
திருப்பத்தூர் மாவட்டம்[ தொகு ]
திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆறு ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளது.[ 67]
திருப்பத்தூர் (வேலூர்)
ஆலங்காயம்
ஜோலார்பேட்டை
நாட்டறம்பள்ளி
கந்திலி
மாதனூர்
விழுப்புரம் மாவட்டம்[ தொகு ]
விழுப்புரம் மாவட்டத்தில் 13 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. அவை:[ 68] [ 69]
மேல்மலையனூர்
வல்லம்
செஞ்சி
வானூர்
மரக்காணம்
மயிலம்
ஓலக்கூர்
விக்கிரவாண்டி
கண்டமங்கலம்
கோலியனூர்
காணை
திருவெண்ணெய்நல்லூர்
முகையூர்
கள்ளக்குறிச்சி மாவட்டம்[ தொகு ]
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 9 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன.[ 70]
திருக்கோவிலூர்
கள்ளக்குறிச்சி
உளுந்தூர்பேட்டை
சங்கராபுரம்
சின்னசேலம்
கல்வராயன்மலை
ரிஷிவந்தியம்
தியாகதுருகம்
திருநாவலூர்
விருதுநகர் மாவட்டம்[ தொகு ]
விருதுநகர் மாவட்டத்தில் பதினொன்று ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. அவை:
[ 71] [ 72]
சாத்தூர்
அருப்புக்கோட்டை
விருதுநகர்
காரியாப்பட்டி
திருச்சுழி
நரிக்குடி
திருவில்லிபுத்தூர்
வத்திராயிருப்பு
சிவகாசி
வெம்பக்கோட்டை
இராஜபாளையம்
புதிய ஊராட்சி ஒன்றியங்கள்[ தொகு ]
10 நவம்பர் 2025 அன்று திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மற்றும் இராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் 7 புதிய ஊராட்சி ஒன்றியங்கள் நிறுவ தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணை வெளியிட்டுள்ளது.[ 73] [ 74] [ 75]
அரசியலமைப்பு செயலாட்சி சட்டமியற்றுமிடம் தேர்தல்கள் மாவட்டங்கள் உள்ளாட்சி அமைப்புகள் ஊராட்சி அமைப்புகள் நீதிமுறைமை