திருவாடானை ஊராட்சி ஒன்றியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

திருவாடானை பஞ்சாயத்து ஒன்றியம், இந்தியாவின் தமிழ்நாட்டில் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] திருவாடானை வட்டத்தில் அமைந்துள்ளது. இவ்வொன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் திருவாடானையில் இயங்குகிறது. திருவாடானை பஞ்சாயத்து ஒன்றியம் 47 கிராம ஊராட்சிகளைக் கொண்டது.[2]

மக்கள் தொகை[தொகு]

திருவாடானை பஞ்சாயத்து ஒன்றியத்தில் மொத்த மக்கள் தொகை 1,08,219 ஆகும். அதில் ஆண்கள் 54,503 பேரும், பெண்கள் 53,716 பேரும் உள்ளனர். அதில் பட்டியல் பிரிவு மக்கள் தொகை 18,307ஆக உள்ளது. பட்டியல் பிரிவு ஆண்கள் 9,244 பேரும், பெண்கள் 9,063 பேரும் உள்ளனர். பழங்குடி மக்கள் 184 பேர் உள்ளனர். அதில் ஆண்கள் 86 பேரும், பெண்கள் 98 பேரும் அடங்குவர். [3]

இதனையும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. இராமநாதபுரம் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
  2. திருவாடானை ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகாள்
  3. THIRUVADANAI PANCHAYAT UNION