திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] கீழக்கரை வட்டத்தில் அமைந்த திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் முப்பத்தி மூன்று ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் திருப்புல்லாணியில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 87,766 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 21,367 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 1 ஆக உள்ளது.[2]

ஊராட்சி மன்றங்கள்[தொகு]

திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 33 கிராம ஊராட்சி மன்றங்கள் விவரம்;[3]

வெள்ளாமரிச்சுக்கட்டி • வேளானூர் • வண்ணாங்குண்டு • உத்தரவை • திருப்புல்லாணி • திரு உத்திரகோசமங்கை • தினைக்குளம் • தாதனேந்தல் • சேதுக்கரை • ரெகுநாதபுரம் • பெரியபட்டிணம் • பத்திராதரவை • பனையடியேந்தல் • நல்லிருக்கை • நயினாமரைக்கான் • முத்துப்பேட்டை • மேதலோடை • மேலமடை • மாயாகுளம் • லாந்தை • குதக்கோட்டை • குளபதம் • கோரைக்குட்டம் • காஞ்சிரங்குடி • களிமண்குண்டு • களரி • எக்ககுடி • சின்னாண்டிவலசை

வெளி இணைப்புகள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. இராமநாதபுரம் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
  2. 2011 Census of Ramnad District Panchayat Unions
  3. திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்