மண்டபம் ஊராட்சி ஒன்றியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மண்டபம் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] இராமநாதபுரம் வட்டத்தில் அமைந்த மண்டபம் ஊராட்சி ஒன்றியம் 28 ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் மண்டபத்தில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, மண்டபம் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,42,352 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 5,650 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 34 ஆக உள்ளது.[2]

ஊராட்சி மன்றங்கள்[தொகு]

மண்டபம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 28 கிராம ஊராட்சி மன்றங்கள் விவரம்: [3]


 1. தங்கச்சிமடம்
 2. பாம்பன்
 3. வாலாந்தரவை
 4. பனைக்குளம்
 5. புதுமடம்
 6. ஆலங்குளம்
 7. எண்மண்கொண்டான்
 8. வேதாளை
 9. பட்டினம்காத்தான்
 10. குயவன்குடி
 11. பெருங்குளம்
 12. ரெட்டையூரணி
 13. ஆற்றங்கரை
 14. இருமேனி
 15. கீழநாகாச்சி
 16. தேர்போகி
 17. காரான்
 18. சாத்தகோன்வலசை
 19. கும்பரம்
 20. மன்னன்குடி
 21. தாமரைக்குளம்
 22. செம்படையார்குளம்
 23. பிரப்பன்வலசை
 24. மரைக்காயர்பட்டினம்
 25. வெள்ளரிஓடை
 26. கோரவள்ளி
 27. நொச்சியூரணி
 28. புதுவலசை

வெளி இணைப்புகள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. இராமநாதபுரம் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
 2. 2011 Census of Ramnad District Panchayat Unions
 3. மண்டபம் ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்