உள்ளடக்கத்துக்குச் செல்

போகலூர் ஊராட்சி ஒன்றியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
போகலூர்
—  ஊராட்சி ஒன்றியம்  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் இராமநாதபுரம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் சிம்ரன்சித் சிங் காலோன், இ. ஆ. ப [3]
மக்களவைத் தொகுதி இராமநாதபுரம்
மக்களவை உறுப்பினர்

நவாஸ் கனி

சட்டமன்றத் தொகுதி பரமக்குடி
சட்டமன்ற உறுப்பினர்

எச். முருகேசன் (திமுக)

மக்கள் தொகை 41,984
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


போகலூர் ஊராட்சி ஒன்றியம் தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பதினொன்று ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். [4]

போகலூர் ஊராட்சி ஒன்றியம் இருபத்தி ஆறு ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. பரமக்குடி வட்டத்தில் உள்ள இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் போகலூரில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடு

[தொகு]

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, போகலூர் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 41,984 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 17,100 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 1 ஆக உள்ளது.[5]

ஊராட்சி மன்றங்கள்

[தொகு]

போகலூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 26 கிராம ஊராட்சி மன்றங்கள்: [6]

வீரவனூர் • வைரவனேந்தல் • உரத்தூர் • தீயனூர் • டி. கருங்குளம் • செய்யலூர் • செமனூர் • ச. கொடிக்குளம் • பொட்டிதட்டி • பாண்டிகண்மாய் • முத்துவயல் • மென்னந்தி நாகாச்சி • மஞ்சூர் • காமுகோட்டை • கீழம்பாழ் • கவிதைகுடி • கருத்தனேந்தல் • காமன்கோட்டை • கே. வலசை • எட்டிவயல் • தேவேந்திர நல்லூர் • அ. புத்தூர் • செவ்வூர்

வெளி இணைப்புகள்

[தொகு]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. இராமநாதபுரம் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
  5. 2011 Census of Ramnad District Panchayat Unions
  6. போகலூர் ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்