உள்ளடக்கத்துக்குச் செல்

கடலாடி ஊராட்சி ஒன்றியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கடலாடி ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பதினொன்று ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1]

கடலாடி ஊராட்சி ஒன்றியம் 60 கிராம ஊராட்சிகளைக் கொண்டுள்ளது.[2] இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் கடலாடியில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, கடலாடி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,46,566 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 21,103ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை பனிரெண்டு ஆக உள்ளது.[3]

கடலாடி ஒன்றியத்தின் ஊராட்சிகள்[தொகு]

வாலிநோக்கம் • வி சேதுராஜபுரம் • உச்சிநத்தம் • டி. கரிசல்குளம் • சொக்கானை • சிறைகுளம் • சவேரியர்பட்டினம் • செஞ்சடைநாதபுரம் • எஸ். தாரைக்குடி • எஸ். பி. கோட்டை • எஸ். கீராந்தை • பொத்திகுளம் • பேய்க்குளம் • பன்னந்தை • பி. கீரந்தை • ஒருவானேந்த்ல் • ஒரிவயல் • ஒப்பிலான் • மூக்கையூர் • மேலசெல்வனூர் • மேலசிறுபோது • மீனங்குடி • கொத்தங்குளம் • கிடாதிருக்கை • கீழசாக்குளம் • கன்னிராஜாபுரம் • கடுகுசந்தை • காணிக்கூர் • இதம்பாடல் • இளஞ்செம்பூர் • சித்திரங்குடி • அவதாண்டை • ஆப்பனூர் • அ. உசிலாங்குளம்

வெளி இணைப்புகள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. இராமநாதபுரம் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
  2. கடலாடி ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்
  3. 2011 Census of Ramnad District Panchayat Unions
"https://ta.wikipedia.org/w/index.php?title=கடலாடி_ஊராட்சி_ஒன்றியம்&oldid=3479249" இலிருந்து மீள்விக்கப்பட்டது