இராமநாதபுரம் வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இராமநாதபுரம் வட்டம் , தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒன்பது வருவாய் வட்டங்களில் ஒன்றாகும். [1]இந்த வட்டத்தின் வட்டாட்சியர் அலுவலகம் இராமநாதபுரம் நகரத்தில் உள்ளது. இவ்வட்டத்தில் இராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் மண்டபம் ஊராட்சி ஒன்றியம் உள்ளது.

வட்ட நிர்வாகம்[தொகு]

இராமநாதபுரம் வட்டம் இராமநாதபுரம், தேவிபட்டனம், பெருங்குளம் மற்றும் மண்டபம் என நான்கு உள்வட்டங்களும், 43 வருவாய் கிராமங்களும் கொண்டது. [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. இராமநாதபுர மாவட்ட வருவாய் வட்டங்கள்
  2. இராமநாதபுரம் வட்டத்தின் உள்வட்டங்களும், வருவாய் கிராமங்களும்
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராமநாதபுரம்_வட்டம்&oldid=2576045" இருந்து மீள்விக்கப்பட்டது