பரமக்குடி ஊராட்சி ஒன்றியம்
தோற்றம்
| பரமக்குடி | |
| — ஊராட்சி ஒன்றியம் — | |
| ஆள்கூறு | |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | இராமநாதபுரம் |
| ஆளுநர் | இராசேந்திர அர்லேகர்[1] |
| முதலமைச்சர் | விஜய்[2] |
| மாவட்ட ஆட்சியர் | சிம்ரன்சித் சிங் காலோன், இ. ஆ. ப [3] |
| மக்களவைத் தொகுதி | இராமநாதபுரம் |
| மக்களவை உறுப்பினர் | |
| சட்டமன்றத் தொகுதி | பரமக்குடி |
| சட்டமன்ற உறுப்பினர் |
எச். முருகேசன் (திமுக) |
| மக்கள் தொகை | 81,220 |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரமக்குடி ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[4]
பரமக்குடி ஊராட்சி ஒன்றியம் 39 ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் பரமக்குடியில் இயங்குகிறது.
மக்கள் வகைப்பாடு
[தொகு]2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, பரமக்குடி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 81,220 ஆகும். அதில் பட்டியல் சாதிமக்களின் தொகை27,339 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 72 ஆக உள்ளது.[5]
ஊராட்சி மன்றங்கள்
[தொகு]பரமக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள 39 ஊராட்சி மன்றங்கள் உள்ளது.[6]
- வெங்கிட்டன்குறிச்சி
- வெங்காளூர்
- வேந்தோணி
- வாலாங்குடி
- உரப்புளி
- ஊரக்குடி
- தென்பொதுவக்குடி
- தெளிச்சாத்தநல்லூர்
- எஸ். காவனூர்
- பொதுவக்குடி
- பெருங்கரை
- பீர்க்கன்குறிச்சி
- பாம்பூர்
- பி. புத்தூர்
- நென்மேனி
- நெல்மடூர்
- மோசுகுடி
- மேலப்பார்த்திபனூர்
- மேலக்காவனூர்
- மேலாய்க்குடி
- மடந்தை
- குழந்தாபுரி
- கீழப்பருத்தியூர்
- கீழபார்த்திபனூர்
- கஞ்சியேந்தல்
- கமுதகுடி
- கலையூர்
- கே. கருங்குளம்
- எஸ். அண்டக்குடி
- ஏனாதிக்கோட்டை
- அரியனேந்தல் ஏ/பி
- கள்ளிக்குடி ஏ/பி
- சூரியூர் பி/சி
- தடுத்தலாங்கோட்டை ஏ/பி
- தினைக்குளம்
- தோளூர்
- புதுக்குடி
- வழிமறிச்சான் ஏ/சி
- விளத்தூர்
வெளி இணைப்புகள்
[தொகு]- இராமநாதபுரம் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம் பரணிடப்பட்டது 2015-07-08 at the வந்தவழி இயந்திரம்
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ இராமநாதபுரம் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
- ↑ 2011 Census of Ramnad District Panchayat Unions
- ↑ பரமக்குடி ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்