நயினார்கோவில் ஊராட்சி ஒன்றியம்
தோற்றம்
| நயினார்கோவில் | |
| — ஊராட்சி ஒன்றியம் — | |
| ஆள்கூறு | |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | இராமநாதபுரம் |
| ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
| முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
| மாவட்ட ஆட்சியர் | சிம்ரன்சித் சிங் காலோன், இ. ஆ. ப [3] |
| மக்களவைத் தொகுதி | இராமநாதபுரம் |
| மக்களவை உறுப்பினர் | |
| சட்டமன்றத் தொகுதி | பரமக்குடி |
| சட்டமன்ற உறுப்பினர் |
எச். முருகேசன் (திமுக) |
| மக்கள் தொகை | 46,359 |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
நயினார்கோவில் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[4]
நயினார்கோவில் ஊராட்சி ஒன்றியம் 37 ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் நயினார்கோவிலில் இயங்குகிறது.
மக்கள் வகைப்பாடு
[தொகு]2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, நயினார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 46,359ஆகும். அதில் பட்டியல் சமூக மக்களின் தொகை 10,368 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 2 ஆக உள்ளது.[5]
ஊராட்சி மன்றங்கள்
[தொகு]நயினார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 37 கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்;[6]
- வாணியவல்லம்
- வாகவயல்
- வாதவனேரி
- தியாகவன்சேரி
- தேத்தாங்கால்
- தவளைக்குளம்
- தாளையடிகோட்டை
- சிறுவயல்
- சிரகிக்கோட்டை
- சதூர்வேதமங்களம்
- இராதாபுளி
- பொட்டகவயல்
- பந்தப்பனேந்தல்
- பாண்டியூர்
- பி. கொடிக்குளம்
- நயினார்கோவில்
- நகரமங்களம்
- மும்முடி சாத்தான்
- கொளுவூர்
- கீழகாவனூர்
- காரடர்ந்தகுடி
- ஆட்டாங்குடி
- அரியான்கோட்டை
- அரசனூர்
- அஞ்சாமடை காச்சான்
- அக்கிரமேசி
- அ. பனையூர்
- கங்கைகொண்டான்
- கள்ளியடியேந்தல்
- கிளியூர்
- குளத்தூர்
- கொட்டகுடி
- நகரம்
- பகைவென்றி
- பெருங்களூர்
- மணக்குடி
- வல்லம்
வெளி இணைப்புகள்
[தொகு]- இராமநாதபுரம் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம் பரணிடப்பட்டது 2015-07-08 at the வந்தவழி இயந்திரம்
இதனையும் காண்க
[தொகு]- தமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்
- தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
- பஞ்சாயத்து ராஜ்
- தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்
- தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ இராமநாதபுரம் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
- ↑ 2011 Census of Ramnad District Panchayat Unions
- ↑ Nainarkovil Union Village Panchayats