இராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பதினொன்று ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் இராமநாதபுரத்தில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, இராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 88,711 ஆகும். அதில் பட்டியல் சாதிமக்களின் தொகை 23,045 ஆக உள்ளது. பட்டியல் சமூக & பழங்குடி மக்களின் தொகை 187 ஆக உள்ளது.[2]

ஊராட்சி மன்றங்கள்[தொகு]

இராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 25 ஊராட்சி மன்றங்கள் கொண்டது.[3]

  1. [[சித்தூர் ஊராட்சி]

சித்தூர்]]

வெளி இணைப்புகள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. இராமநாதபுரம் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
  2. 2011 Census of Ramnad District Panchayat Unions
  3. இராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்