உள்ளடக்கத்துக்குச் செல்

இராஜசிங்கமங்கலம் ஊராட்சி ஒன்றியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இராஜசிங்கமங்கலம் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] இராஜசிங்கமங்கலம் வட்டத்தில் அமைந்த இராஜசிங்கமங்கலம் ஊராட்சி ஒன்றியம் முப்பத்தி ஆறு ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் இராஜசிங்கமங்கலத்தில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடு

[தொகு]

2011ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, இராஜசிங்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 70,780 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 18,099 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 28 ஆக உள்ளது.[2]

ஊராட்சி மன்றங்கள்

[தொகு]

இராஜசிங்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 35 கிராம ஊராட்சி மன்றங்கள் விவரம்;[3]

திருப்பாலைக்குடி  • கோவிந்தமங்கலம்  • புல்லமடை  • கடலூர்  • கருங்குடி  • ஆனந்தூர் • வரவணி • இராதனூர் • செங்குடி • சாத்தனூர் • சணவேலி • கொத்திடல் களக்குடி  • தும்படைக்காகோட்டை • ஏ. ஆர். மங்கலம் • சித்தூர்வாடி • ஆயிங்குடி • பாரனூர் • செவ்வாய்பேட்டை • அ. மனக்குடி • கற்காத்தகுடி • காவனூர் • காவனக்கோட்டை • அழகர்தேவன்கோட்டை • கொட்டக்குடி • சேத்திடல்  • ஒடைக்கால்  • திருத்தேர்வளை  • ஊரனங்குடி  • கள்ளிக்குடி  • கூடலூர்  • பிச்சங்குறிச்சி  • சோழந்தூர்  • சிறுநாகுடி  • மேல்பனையூர்  • வடக்கலூர்

வெளி இணைப்புகள்

[தொகு]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. இராமநாதபுரம் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
  2. 2011 Census of Ramnad District Panchayat Unions
  3. இராஜசிங்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்