அம்மாப்பேட்டை ஊராட்சி ஒன்றியம்
தோற்றம்
அம்மாப்பேட்டை ஊராட்சி ஒன்றியம், இந்தியாவின் தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பதினான்கு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] [2] அந்தியூர் வட்டத்தில் உள்ள அம்மாப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் 19 ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் அம்மாப்பேட்டையில் இயங்குகிறது.
மக்கள் வகைப்பாடு
[தொகு]2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, அம்மாப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,02,714 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 20,574 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடிமக்களின் தொகை 1,043 ஆக உள்ளது. [3]
ஊராட்சி மன்றங்கள்
[தொகு]அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 19 ஊராட்சி மன்றங்களின் விவரம்;[4]
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பதவிகளில் அதிமுக ஆதிக்கம்". தினமணி. https://www.dinamani.com/tamilnadu/2020/Jan/11/%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-3329317.html. பார்த்த நாள்: 24 August 2025.
- ↑ Panchayat Unions of Erode District
- ↑ Census of Erode District Panchayat Unions
- ↑ Village Panchayats of Ammapettai Block
வெளி இணைப்புகள்
[தொகு]- ஈரோடு மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம் பரணிடப்பட்டது 2015-07-08 at the வந்தவழி இயந்திரம்