காஞ்சிக்கோயில்
| காஞ்சிக்கோயில் | |||||||
| — பேரூராட்சி — | |||||||
| ஆள்கூறு | |||||||
| நாடு | |||||||
| மாநிலம் | தமிழ்நாடு | ||||||
| மாவட்டம் | ஈரோடு | ||||||
| வட்டம் | பெருந்துறை | ||||||
| ஆளுநர் | இராசேந்திர அர்லேகர்[1] | ||||||
| முதலமைச்சர் | விஜய்[2] | ||||||
| மாவட்ட ஆட்சியர் | |||||||
| மக்கள் தொகை • அடர்த்தி |
11,294 (2011[update]) • 565/km2 (1,463/sq mi) | ||||||
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
| பரப்பளவு | 20 சதுர கிலோமீட்டர்கள் (7.7 sq mi) | ||||||
|
குறியீடுகள்
| |||||||
| இணையதளம் | www.townpanchayat.in/kanjikoi | ||||||
காஞ்சிக்கோயில் (ஆங்கிலம்: Kanjikoil), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில் பெருந்துறை வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
இப்பேரூராட்சியில் உள்ள முத்துக்கவுண்டம்பாளையத்தில் 3 ஏக்கர் பரப்பளவில் குளம் உள்ளது. இக்குளம் மூலம் நல்லாம்பட்டி, பெத்தாம்பாளையம் மற்றும் 4 கிராம ஊராட்சிகளுக்கு, 'கூட்டுக்குடிநீர் திட்டம்' மூலம் நீர் விநியோகிக்கப்படுகிறது.
அமைவிடம்
[தொகு]காஞ்சிக்கோவில் பேரூராட்சிக்குக் கிழக்கில் 18 கி.மீ. தொலைவில் ஈரோடு உள்ளது. இதன் மேற்கில் கவுந்தப்பாடி 8 கி.மீ.; வடக்கில் பவானி 15 கி.மீ.; தெற்கில் பெருந்துறை 8 கி.மீ. தொலைவில் உள்ளன.
பேரூராட்சியின் அமைப்பு
[தொகு]20 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 39 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி பெருந்துறை சட்டமன்றத் தொகுதிக்கும், திருப்பூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]
மக்கள்தொகை பரம்பல்
[தொகு]2011 இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில், இப்பேரூராட்சி 3,468 வீடுகளும், 11,294 மக்கள்தொகையும் கொண்டது.[4]
ஆதாரங்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ கஞ்சிக்கோவில் பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Kanjikoil Population Census 2011