ஈரோடு வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஈரோடு வட்டம் , தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களில் ஒன்றாகும்[1]. இந்த வட்டத்தின் தலைமையகமாக ஈரோடு மாநகரம் உள்ளது. 2016ம் ஆண்டு வரை 94 வருவாய் கிராமங்களை கொண்டிருந்த இந்த வட்டமானது அதன்பின் ஈரோடு, மொடக்குறிச்சி, கொடுமுடி என மூன்றாக பிரிக்கப்பட்டு தற்போது 39 வருவாய் கிராமங்களை உள்ளடக்கி செயல்பட்டு வருகிற்து. இவ்வட்டதில் உத்தேசமாக 6.5 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். இதிலுள்ள பெரும்பாளான பகுதிகள் தற்போதைய ஈரோடு மாநகராட்சி எல்லையின்கீழ் வருகிறது.

அவை[2],

 1. பேரோடு
 2. சித்தோடு
 3. நல்லகவுண்டம்பாளையம்
 4. குமிலம்பரப்பு
 5. மேட்டுநாசுவன்பாளையம்
 6. கரை எல்லபாளையம்
 7. எலவமலை
 8. அனைநாசுவம்பாளையம்
 9. சூரியம்பாளையம்
 10. சர்க்கார் அக்ரஹாரம்
 11. பி.பி. அக்ரஹாரம்
 12. ந.தளவாய்பாளையம்
 13. பெரியசேமூர்
 14. எல்லப்பாளையம்
 15. கங்காபுரம்
 16. நொச்சிபாளையம்
 17. தயிர்பாளையம்
 18. வேட்டைபெரியாம்பாளையம
 19. சாமிகவுண்டம்பாளையம்
 20. ஆட்டையாம்பாளையம்
 21. நசியனூர்
 22. ராயபாளையம்
 23. மூலக்கரை
 24. கூரபாளையம்
 25. தோட்டாணி
 26. வேப்பம்பாளையம்
 27. புத்தூர் புதுப்பாளையம்
 28. கதிரம்பட்டி
 29. பவளத்தாம்பாளையம்
 30. நஞ்சனாபுரம்
 31. வில்லரசம்பட்டி
 32. திண்டல்
 33. சூரம்பட்டி
 34. ஈரோடு
 35. வைரபாளையம்
 36. சர்கார் சின்ன அக்ரஹாரம்
 37. பி. எஸ். அக்ரஹாரம்
 38. பீளமேடு
 39. வெண்டிபாளையம்

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈரோடு_வட்டம்&oldid=2459684" இருந்து மீள்விக்கப்பட்டது