உள்ளடக்கத்துக்குச் செல்

கோபிச்செட்டிப்பாளையம் (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோபிச்செட்டிபாளையம்
இந்தியத் தேர்தல் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்ஈரோடு
மக்களவைத் தொகுதிதிருப்பூர்
மொத்த வாக்காளர்கள்2,56,363[1]
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சி அஇஅதிமுக  
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2021

கோபிச்செட்டிப்பாளையம் சட்டமன்றத் தொகுதி, ஈரோடு மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.

இது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிக‌ள்

[தொகு]
  • சத்தியமங்கலம் வட்டம் (பகுதி) -

கரப்பாடி, கவிலிபாளையம், வரப்பாளையம், மற்றும் செல்லப்பம்பாளையம் கிராமங்கள்

  • கோபிசெட்டிபாளையம் வட்டம்(பகுதி) -

புள்ளப்பநாய்க்கன்பாளையம், அரக்கன்கோட்டை கிராமம், கொங்கர்பாளையம், கவுண்டம்பாளையம், அக்கரைகொடிவேரி, சிங்கிரிபாளையம், அளுக்குனி, கலிங்கியம், கோட்டுப்புள்ளாம்பாளையம், கரட்டுப்பாளையம், ஒடையாகவுண்டன்பாளையம், கடத்தூர், சுண்டக்காம்பாளையம், கூடக்கரை, ஆண்டிபாளையம், குருமந்தூர், அயலூர், வெள்ளாங்கோவில், சிறுவலூர், தழ்குனி, கோசனம், இருகலூர், அஞ்சனூர், லக்கம்பாளையம், வேம்மாண்டாம்பாளையம், பொலவபாளையம், மொட்டணம், எம்மாம்பூண்டி, ஒழலக்கோயில், காடசெல்லிபாளையம், சின்னாரிபாளையம், சாந்திபாளையம், அவலம்பாளையம் பாரியூர், வெள்ளாளபாளையம், நஞ்சை கோபி, குள்ளம்பாளையம் நதிபாளையம், மொடச்சூர், நாகதேவன்பாளையம் மற்றும் நிச்சாம்பாளையம் கிராமங்கள்.

கோபிசெட்டிபாளையம் (நகராட்சி),எலத்தூர் (பேரூராட்சி),கொளப்பலூர் (பேரூராட்சி), நம்பியூர் (பேரூராட்சி),பெரியகொடிவேரி (பேரூராட்சி), லக்கம்பட்டி (பேரூராட்சி), காசிபாளையம் (ஜி) (பேரூராட்சி).

[2].

வெற்றி பெற்றவர்கள்

[தொகு]
ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1952 நல்லா கவுண்டர் காங்கிரசு 21045 41.65 பி. கே. நல்ல கவுண்டர் சுயேச்சை 20321 40.22
1957 பி. ஜி. கருத்திருமன் காங்கிரசு 27889 57.91 மாரப்பன் இந்திய பொதுவுடமைக் கட்சி 11126 23.10
1962 முத்துவேலப்ப கவுண்டர் காங்கிரசு 31977 49.14 சுந்தரமூர்த்தி சுதந்திரா 17249 26.51
1967 கே. எம். ஆர். கவுண்டர் சுதந்திரா 31974 52.61 மு. கவுண்டர் காங்கிரசு 27403 45.09
1971 ச. மு. பழனியப்பன் திமுக 35184 59.45 கே. எம். சுந்தரமூர்த்தி சுதந்திரா 20623 34.84
1977 என். கே. கே. இராமசாமி அதிமுக 25660 34.99 என். ஆர். திருவேங்கடம் காங்கிரசு 19248 26.25
1980 கே. ஏ. செங்கோட்டையன் அதிமுக 44703 59.38 கே. எம். சுப்ரமணியம் காங்கிரசு 29690 39.44
1984 கே. ஏ. செங்கோட்டையன் அதிமுக 56884 63.08 எம். ஆண்டமுத்து திமுக 31879 35.35
1989 கே. ஏ. செங்கோட்டையன் அதிமுக (ஜெ) 37187 38.14 டி. கீதா ஜனதா 22943 23.53
1991 கே. ஏ. செங்கோட்டையன் அதிமுக 66423 68.18 வி. பி. சண்முக சுந்தரம் திமுக 27211 27.93
1996 ஜி. பி. வெங்கிடு திமுக 59983 53.86 கே. எ. செங்கோட்டையன் அதிமுக 45254 40.63
2001 ச. ச. இரமணீதரன் அதிமுக 60826 57.05 வி. பி. சண்முக சுந்தரம் திமுக 31881 29.90
2006 கே. ஏ. செங்கோட்டையன் அதிமுக 55181 --- ஜி. வி. மணிமாறன் திமுக 51162 ---
2011 கே. ஏ. செங்கோட்டையன் அதிமுக 94872 --- சி.என்.சிவராஜ் கொமுக 52960 ---
2016 கே. ஏ. செங்கோட்டையன் அதிமுக 96177 --- எஸ். வி. சரவணன் காங்கிரசு 84954 ---
2021 கே. ஏ. செங்கோட்டையன் அதிமுக 108608 --- வெ. மணிமாறன் திமுக 80045 ---
  • 1977இல் ஜனதாவின் ஜி. எசு. லட்சுமணன் 16466 (22.45%) & திமுகவின் ஜி. பி. வெங்கிடு 9893 (13.49%) வாக்குகளும் பெற்றனர்.
  • 1989இல் காங்கிரசின் என். ஆர். திருவேங்கடம் 20826 (21.36%) & அதிமுக ஜானகி அணியின் எ. சுப்ரமணியன் 14036 (14.40%) வாக்குகளும் பெற்றனர்.
  • 2006இல் தேமுதிகவின் ஜி. எசு. நடராசன் 10875 வாக்குகள் பெற்றார்.

2016 சட்டமன்றத் தேர்தல்

[தொகு]

வாக்காளர் எண்ணிக்கை

[தொகு]

, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்

[தொகு]
ஆண்கள் பெண்கள் மொத்தம்
வேட்புமனு தாக்கல் செய்தோர்
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்

வாக்குப்பதிவு

[தொகு]
2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
% % %
வாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்
% % % %
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
%

முடிவுகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 22 Dec 2021. பார்க்கப்பட்ட நாள் 1 Feb 2022. {{cite web}}: |archive-date= / |archive-url= timestamp mismatch (help)
  2. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 25 டிசம்பர் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

வெளியிணைப்புகள்

[தொகு]