ஒட்டன்சத்திரம் (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒட்டன்சத்திரம், திண்டுக்கல் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும்.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிக‌ள்[தொகு]

  • ஒட்டன்சத்திரம் தாலுக்கா
  • பழனி தாலுக்கா (பகுதி)

வேம்பன்வலசு, மேலகோட்டை, அமரபூண்டி,ஏரமநாயக்கன்பட்டி, கனக்கம்பட்டி,மரிச்சிலம்பு, தும்பலப்பட்டி, புதூர், அக்கைரைபாடி, மேட்டுபட்டி, வேலம்பட்டி, தொப்பம்பட்டி, வாகரை, மானூர், வில்வாதம்பட்டி, புளியம்பட்டி, மொள்ளம்பட்டி, கோட்டத்துரை, மேலக்கரைபட்டி, ராஜம்பட்டி, முத்துநாயக்கன்பட்டி, இடையக்கோட்டை, மார்க்கம்பட்டி, ஜவ்வாதுப்பட்டி, மிடப்பாடி, புஷ்பத்தூர், குழும்மகொண்டான், கோவிலம்மாபட்டி, கோரிகடவு மற்றும் தாழையூத்து, கிராமங்கள்,

கீரனூர் (பேரூராட்சி)[1].

வெற்றி பெற்றவர்கள்[தொகு]

1971 நா. நாச்சிமுத்து கவுண்டர் திமுக 40,845 58.99 ஏ. பி. பழனியப்பன் காங்கிரசு 27,654 39.94
1977 ஏ. பி. பழனியப்பன் இ.தே.கா 27,000 37 குப்புசாமி அதிமுக 22,419 30
1980 கே. குப்புசாமி அதிமுக 35,269 45 பழனிச்சாமி இ.தே.கா 23,882 30
1984 கே. குப்புசாமி அதிமுக 46,566 47 பழனிச்சாமி சுயேட்சை 43,985 44
1989 பி. காளியப்பன் திமுக 38,540 35 பாலசுப்பிரமணி அதிமுக(ஜெ) 32,699 30
1991 ஏ. டி. செல்லமுத்து அதிமுக 72,669 68 மோகன் திமுக 30,205 28
1996 அர. சக்கரபாணி திமுக 66,379 56 செல்லமுத்து அதிமுக 29,556 25
2001 அர. சக்கரபாணி திமுக 52,896 46 செல்லச்சாமி அதிமுக 51,527 45
2006 அர. சக்கரபாணி திமுக 63,811 54 நல்லச்சாமி அதிமுக 43,908 37
2011 அர. சக்கரபாணி திமுக 87,743 51.99 பாலசுப்பிரமணி அதிமுக 72,810 43.14
2016 அர. சக்கரபாணி திமுக 121,715 64.69 கிட்டுசாமி அதிமுக 55,988 29.76
2021 அர. சக்கரபாணி திமுக[2] 109,970 54.51 என். பி. நடராஜ் அதிமுக 81,228 40.26

2016 சட்டமன்றத் தேர்தல்[தொகு]

வாக்காளர் எண்ணிக்கை[தொகு]

, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்[தொகு]

ஆண்கள் பெண்கள் மொத்தம்
வேட்புமனு தாக்கல் செய்தோர்
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்

வாக்குப்பதிவு[தொகு]

2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
% % %
வாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்
% % % %
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
%

முடிவுகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 31 சனவரி 2016.
  2. ஒட்டன்சத்திரம் சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா

வெளியிணைப்புகள்[தொகு]