சிவகாசி (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

விருதுநகர் மாவட்டத்தின் ஓர் தொகுதி, சிவகாசி ஆகும்.

தொகுதி எல்லைக‌ள்[தொகு]

  • சிவகாசி தாலுக்கா (பகுதி)

இஞ்சார், திருத்தங்கல், ஆணையூர், மாரனேரி, துரைச்சாமிபுரம், நமஸ்கரித்தான்பட்டி, வடபட்டி, கிருஷ்ணபேரி, நாரணபுரம் மற்றும் வேண்டுராயபுரம் கிராமங்கள்.

திருத்தங்கல் (பேரூராட்சி), பள்ளபட்டி (சென்சஸ் டவுன்), நாரணாபுரம் (சென்சஸ் டவுன்), விஸ்வநத்தம் (சென்சஸ் டவுன்), சித்துராஜபுரம் (சென்சஸ் டவுன்), சிவகாசி (நகராட்சி) மற்றும் ஆணையூர் (சென்சஸ் டவுன்).

தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் வரலாறு[தொகு]

சட்டமன்ற தேர்தல் ஆண்டு வெற்றி பெற்ற வேட்பாளர் கட்சி வாக்கு விழுக்காடு (%)
2011 K.T.ராஜேந்திர பாலாஜி அதிமுக
2006 R.ஞானதாஸ் மதிமுக 43.71
2001 அ.ராஜகோபால் த.மா.கா 42.45
1996 R.சொக்கர் த.மா.கா 40.14
1991 J.பாலகங்காதரன் அதிமுக 66.75
1989 பெ. சீனிவாசன் திமுக 31.20
1984 V.பாலகிருஷ்ணன் அதிமுக 38.73
1980 V.பாலகிருஷ்ணன் அதிமுக 61.32
1977 K.ராமசுவாமி ஜனதா கட்சி 31.11
1971 கா. காளிமுத்து திராவிட முன்னேற்றக் கழகம் 31.11
1967 அழகுதேவர் சுதந்திராக் கட்சி
1962 எஸ். ராமசாமி நாயுடு இந்திய தேசிய காங்கிரசு
1957 எஸ். ராமசாமி நாயுடு இந்திய தேசிய காங்கிரசு

மேற்கோள்கள்[தொகு]