அ. ராஜகோபால்
Appearance
அ. ராஜகோபால் | |
---|---|
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | நாச்சியார்பட்டி, தமிழ்நாடு, இந்தியா |
துணைவர் | விசாலாட்சி |
வாழிடம் | திருவில்லிபுத்தூர் |
தொழில் | சமூக பணி, வழக்கறிஞர், அரசியல்வாதி |
சமயம் | இந்து சமயம் |
அ. ராஜகோபால் (A. Rajagopal) ஓர் இந்திய அரசியல்வாதி, சமூக சேவகர், வழக்கறிஞர், மேனாள் சட்டமன்ற உறுப்பினர் (இந்தியா). இவர் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு, த.மா.க கட்சியின் சார்பாக சிவகாசி சட்டமன்றத் தொகுதியிலிருந்து 2001 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "2001 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-06. Retrieved 2011-11-13.