வேலூர் (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வேலூர் சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 43. இது வேலூர் மக்களவைத் தொகுதியுள் அடங்குகிறது. ராணிப்பேட்டை, ஆற்காடு, காட்பாடி, அணைக்கட்டு ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிக‌ள்[தொகு]

  • வேலூர் வட்டம் (பகுதி)

சம்பங்கிநல்லூர், வெங்கடாபுரம், பெருமுகை மற்றும் அலமேலுமங்காபுரம் கிராமங்கள், கொணவட்டம் (சென்சஸ் டவுன்), தொரப்பாடி (பேரூராட்சி), சத்துவாச்சரி (பேரூராட்சி), வேலூர் (நகராட்சி), அல்லாபுரம் (பேரூராட்சி).[1]

வெற்றி பெற்றவர்கள்[தொகு]

சென்னை மாநிலம்[தொகு]

ஆண்டு வெற்றிபெற்றவர் கட்சி
1952 மாசிலாமணி செட்டி மற்றும் ஜெகன்நாதன் இந்திய தேசிய காங்கிரசு [2]
1957 எம். பி. சாரதி கட்சி சாராதவர் [3]
1962 ஆர். ஜீவரத்தினம் முதலியார் இந்திய தேசிய காங்கிரசு [4]
1967 எம். பி. சாரதி திராவிட முன்னேற்றக் கழகம் [5]

தமிழ்நாடு[தொகு]

ஆண்டு வெற்றிபெற்றவர் கட்சி
1971 எம். பி. சாரதி திராவிட முன்னேற்றக் கழகம் [6]
1977 ஏ. கே. ரங்கநாதன் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் [7]
1980 வி. எம். தேவராஜ் திராவிட முன்னேற்றக் கழகம் [8]
1984 வி. எம். தேவராஜ் திராவிட முன்னேற்றக் கழகம் [9]
1989 வி. எம். தேவராஜ் திராவிட முன்னேற்றக் கழகம் [10]
1991 சி. ஞானசேகரன் இந்திய தேசிய காங்கிரசு [11]
1996 சி. ஞானசேகரன் தமிழ் மாநில காங்கிரசு [12]
2001 சி. ஞானசேகரன் இந்திய தேசிய காங்கிரசு [13]
2006 சி. ஞானசேகரன் இந்திய தேசிய காங்கிரசு [14]
2011 வி. எசு விசய் அதிமுக
2016 பி. கார்த்திகேயன் திமுக

2016 சட்டமன்றத் தேர்தல்[தொகு]

வாக்காளர் எண்ணிக்கை[தொகு]

, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்[தொகு]

ஆண்கள் பெண்கள் மொத்தம்
வேட்புமனு தாக்கல் செய்தோர்
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்

வாக்குப்பதிவு[தொகு]

2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
% % %
வாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்
% % % %
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
%

முடிவுகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]