ஏ. கே. ரங்கநாதன்
தோற்றம்
அ. க. அரங்கநாதன் | |
|---|---|
| சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம் | |
| பதவியில் 1977–1980 | |
| முன்னையவர் | எம். பி. சாரதி |
| பின்னவர் | வி. எம். தேவராஜ் |
| தொகுதி | வேலூர் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 1937 அழகுசேனை |
| அரசியல் கட்சி | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் |
| வாழிடம் | வேலூர் மாவட்டம், தமிழ்நாடு, |
| பணி | அரசியல் |
| சமயம் | இந்து |
அ. க. அரங்கநாதன் (A. K. Ranganathan) ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்றத்தின் வேலூர் சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினரும் ஆவார். 1977 ஆவது ஆண்டில் நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வேலூர் தொகுதியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1][2]
வகித்த பதவிகள்
[தொகு]சட்டமன்ற உறுப்பினராக
[தொகு]| ஆண்டு | வெற்றி பெற்ற தொகுதி | கட்சி | வாக்கு விழுக்காடு (%) |
|---|---|---|---|
| 1977 | வேலூர் | அஇஅதிமுக | 30.21 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Tamil Nadu Legislative Assembly ”Who's Who” 1977. Madras-600009: Tamil Nadu Legislative Assembly Secretariat. November 1977. p. 357-358.
{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link) - ↑ "1977 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2016-03-04. Retrieved 2017-05-11.