வேலூர் மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பெரிய எழுத்துக்கள்

வேலூர்
Vellore lok sabha constituency.png
வேலூர் மக்களவைத் தொகுதி (2008 மறுசீரமைப்புக்குப் பிந்தையது)
காலம் 1951-நடப்பு
தற்போதைய மக்களவை உறுப்பினர்

பா. செங்குட்டுவன்

[1]
கட்சி அஇஅதிமுக
ஆண்டு 2014
மாநிலம் தமிழ்நாடு
மொத்த வாக்காளர்கள் 1,010,067[2]
அதிகமுறை வென்ற கட்சி இந்திய தேசிய காங்கிரசு (INC) & திமுக (5 முறை)
சட்டமன்றத் தொகுதிகள் 43. வேலூர்
44. அணைக்கட்டு
45. கே. வி. குப்பம் (SC)
46. குடியாத்தம் (SC)
47. வாணியம்பாடி
48. ஆம்பூர்

வேலூர் மக்களவைத் தொகுதி தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளுள் ஒன்று.

சட்டமன்றத் தொகுதிகள்[தொகு]

இந்த மக்களவைத் தொகுதியில் இடம்பெறும் சட்டமன்றத் தொகுதிகள்:

 • வேலூர்
 • அணைக்கட்டு
 • கீழவைத்தியனான்குப்பம் (தனி)
 • குடியாத்தம் (தனி)
 • வாணியம்பாடி
 • ஆம்பூர்

தொகுதி மறுசீரமைப்பு[தொகு]

தொகுதி மறுசீரமைப்புக்கு முன் இருந்த சட்டமன்றத் தொகுதிகள்:

 • காட்பாடி
 • குடியாத்தம்
 • பேரணாம்பட்டு (தனி)
 • ஆணைக்கட்டு
 • வேலூர்
 • ஆரணி


வாக்காளர்களின் எண்ணிக்கை[தொகு]

ஜனவரி 10, 2014 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,[3]

ஆண்கள் பெண்கள் மற்றவர்கள் மொத்தம்
6,35,092 6,45,309 14 12,80,415

மக்களவை உறுப்பினர்கள்[தொகு]

 • 1951 - ராமச்சந்தர் - சிடபிள்யூஎல்.
 • 1951 - முத்துக்கிருஷ்ணன் - காங்கிரசு.
 • 1957 - முத்துக்கிருஷ்ணன் - காங்கிரசு.
 • 1957 - என்.ஆர்.முனியசாமி - காங்கிரசு.
 • 1962 - அப்துல் வாகித் - காங்கிரசு.
 • 1967 - குசேலர் - திமுக.
 • 1971 - உலகநம்பி - திமுக.
 • 1977 - தண்டாயுதபாணி - என்.சி.ஓ.
 • 1980 - ஏ.கே.ஏ. அப்துல் சமது - சுயேச்சை.
 • 1984 - ஏ.சி.சண்முகம் - அதிமுக.
 • 1989 - ஏ.கே.ஏ. அப்துல் சமது - காங்கிரசு.
 • 1991 - அக்பர் பாசா - காங்கிரசு.
 • 1996 - பி.சண்முகம் - திமுக.
 • 1998 - என்.டி.சண்முகம் - பாமக.
 • 1999 - என்.டி.சண்முகம் - பாமக.
 • 2004 - காதர் மொகைதீன் - திமுக.
 • 2009 - அப்துல் ரகுமான் - திமுக
 • 2014 - செங்குட்டுவன் -அ.தி.மு.க

14வது மக்களவைத் தேர்தல் முடிவுகள்[தொகு]

காதர் மொகைதீன் (திமுக) - 4,36,642.

சந்தானம் (அதிமுக) - 2,58,032.

வெற்றி வேறுபாடு - 1,78,610 வாக்குகள்.

15வது மக்களவைத் தேர்தல் முடிவுகள்[தொகு]

24 வேட்பாளர்கள் போட்டியிட்டதில் திமுகவின் அப்துல் ரகுமான் அதிமுகவின் வாசுவை 1,07,393 வாக்குகள் வேறுபாட்டில் தோற்கடித்தார்.

வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
அப்துல் ரகுமான் திமுக 3,60,474
வாசு அதிமுக 2,53,081
சௌகத் செரிப் தேமுதிக 62,696
இராஜேந்திரன் பாசக 11,184

16வது மக்களவைத் தேர்தல்[தொகு]

முக்கிய வேட்பாளர்கள்[தொகு]

வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
பா.செங்குட்டுவன் அதிமுக 3,83,719
அப்துல் ரஹ்மான் முஸ்லிம் லீக் 2,05,896
ஏ.சி.சண்முகம் புதிய நீதிக்கட்சி 3,24,326
விஜய இளஞ்செழியன் காங் 43,960

ஏ.சி.சண்முகம் - பாரதீய ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்டார். இவர் இதே தொகுதியில் 1984ம் ஆண்டு அதிமுக சார்பில் வெற்றி பெற்றவர். மோடி தலைமையில் பா.ஜ.க.வின் தாமரைச் சின்னத்தில் இவரது புதிய நீதிக் கட்சி போட்டியிட்டது.

திமுக கூட்டணியின் சார்பாக முஸ்லீம் லீக் போட்டியிட்டது[4]

வாக்குப்பதிவு[தொகு]

2009 வாக்குப்பதிவு சதவீதம்[5] 2014 வாக்குப்பதிவு சதவீதம் [6] வித்தியாசம்
71.69% 74.58% 2.89%

தேர்தல் முடிவு[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. "மக்களவை உறுப்பினர் பற்றிய குறிப்பு". இந்திய மக்களவைச் செயலகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
 2. GE 2009 Statistical Report: Constituency Wise Detailed Result
 3. "Parliamentary Constituency wise Electorate as on 10/01/2014". முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு (10 சனவரி 2014). பார்த்த நாள் 3 பெப்ரவரி 2014.
 4. "Puthiya Tamizhagam founder Krishnasamy to contest from Tenkasi". The Hindu. பார்த்த நாள் 6-3-2014.
 5. "DETAILED RESULTS OF LATEST ELECTIONS ( XLS FORMAT ) - GENERAL ELECTIONS 2009". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்த்த நாள் ஏப்ரல் 30, 2014.
 6. "PC_wise_percentage_polling". தமிழ்நாடு தேர்தல் ஆணையம். பார்த்த நாள் ஏப்ரல் 27, 2014.

உசாத்துணை[தொகு]