திருப்பத்தூர், சிவகங்கை (சட்டமன்றத் தொகுதி)
Appearance
(திருப்பத்தூர்,சிவகங்கை (சட்டமன்றத் தொகுதி) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
திருப்பத்தூர் | |
---|---|
இந்தியத் தேர்தல் தொகுதி | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | தென்னிந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | சிவகங்கை |
மக்களவைத் தொகுதி | சிவகங்கை |
நிறுவப்பட்டது | 1952 |
மொத்த வாக்காளர்கள் | 2,91,677[1] |
ஒதுக்கீடு | பொது |
சட்டமன்ற உறுப்பினர் | |
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை | |
தற்போதைய உறுப்பினர் | |
கட்சி | திமுக |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2021 |
திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி (Tiruppattur Assembly constituency), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் சிவகங்கை மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இத்தொகுதியில் முத்தரையர் (வலையர்), முக்குலத்தோர், யாதவர், பிள்ளைமார் மற்றும் பட்டியல் சமூக மக்கள் பரவலாக உள்ளனர்.[2]
இது, இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
[தொகு]- திருப்பத்தூர் வட்டம்
- சிங்கம்புணரி வட்டம்
- காரைக்குடி வட்டம் (பகுதி)
கொத்தமங்கலம், கொத்தரி, நெருப்புகாப்பட்டி, ஆத்தங்குடி, அரண்மனைப்பட்டி, டி, சூரக்குடி, ஒய்யக்கொண்டான் சிறுவயல், கல்லாங்குடி மற்றும் மானகிரி சுக்கனேந்தல் கிராமங்கள். கானாடுகாத்தான்(பேரூராட்சி), பள்ளத்தூர் (பேரூராட்சி) மற்றும் கோட்டையூர் (பேரூராட்சி).
- திருமயம் வட்டம் (பகுதி) (புதுக்கோட்டை மாவட்டம்) பாலக்குறிச்சி கிராமம். (பாலக்குறிச்சி கிராம புதுக்கோட்டை மாவட்டம் நிர்வாகத்தின் கீழ்வந்தாலும், கள மற்றும் பூகோள ரீதியாக திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியின் எல்லைப்பரப்பிற்குள் வருகிறது).[3]
வெற்றி பெற்றவர்கள்
[தொகு]ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
---|---|---|---|---|---|---|---|---|
1971 | செ. மாதவன் | திராவிட முன்னேற்றக் கழகம் | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | |
1977 | கூத்தக்குடி எஸ். சண்முகம் | இந்திய பொதுவுடமைக் கட்சி | தரவு இல்லை | 27.45 | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை |
1980 | வி. வால்மீகி | இதேகா | தரவு இல்லை | 42.00 | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை |
1981 இடைத்தேர்தல் | அருணகிரி | இதேகா | தரவு இல்லை | 65.00 | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை |
1984 | செ. மாதவன் | அதிமுக | தரவு இல்லை | 59.99 | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை |
1985 இடைத்தேர்தல் | மணவாளன் | இதேகா | தரவு இல்லை | 52.00 | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை |
1989 | சொ. சி. தென்னரசு | திமுக | தரவு இல்லை | 34.41 | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை |
1991 | இராஜ கண்ணப்பன் | அதிமுக | தரவு இல்லை | 66.06 | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை |
1996 | ஆர். சிவராமன் | திமுக | தரவு இல்லை | 56.76 | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை |
2001 | கே. கே. உமாதேவன் | அதிமுக | தரவு இல்லை | 50.87 | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை |
2006 | கே. ஆர். பெரியகருப்பன் | திமுக | 63333 | --- | ஒய். கார்த்திகேயன் | அதிமுக | 45873 | --- |
2011 | கே. ஆர். பெரியகருப்பன் | திமுக | 83485 | 48.25% | இராஜ கண்ணப்பன் | அதிமுக | 81901 | 47.346%[4] |
2016 | கே. ஆர். பெரியகருப்பன் | திமுக | 110,719 | 56.27% | கே. ஆர். அசோகன் | அதிமுக | 68,715 | 34.92% |
2021 | கே. ஆர். பெரியகருப்பன் | திமுக | 103,682 | 49.19% | மருது அழகுராஜ் | அதிமுக | 66,308 | 31.46% [5] |
வாக்குப் பதிவு
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 22 Dec 2021. பார்க்கப்பட்ட நாள் 14 Feb 2022.
- ↑ திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி நில்வரம், 2021 தேர்தல்
- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 26 சூலை 2015.
- ↑ https://resultuniversity.com/election/tiruppattur-tamil-nadu-assembly-constituency
- ↑ திருப்பத்தூர் சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஓன் இந்தியா