தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
(தூத்துக்குடி (சட்டமன்றத் தொகுதி) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| தூத்துக்குடி | |
|---|---|
| இந்தியத் தேர்தல் தொகுதி | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | தென்னிந்தியா |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | தூத்துக்குடி |
| மக்களவைத் தொகுதி | தூத்துக்குடி |
| நிறுவப்பட்டது | 1952–முதல் |
| மொத்த வாக்காளர்கள் | 285,497 |
| ஒதுக்கீடு | பொது |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை | |
| தற்போதைய உறுப்பினர் | |
| கட்சி | திமுக |
| கூட்டணி | மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2021 |
தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி (Thoothukkudi Assembly constituency), தூத்துக்குடி மாவட்டத்தின் ஒரு தொகுதி ஆகும்.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
[தொகு]தூத்துக்குடி தாலுகா (பகுதி) -
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் உள்ள 45 வார்டுகள். [1]
வெற்றி பெற்றவர்கள்
[தொகு]| ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
|---|---|---|---|---|---|---|---|---|
| 1971 | கே. இரா. இராமலிங்கம் | திமுக | 39030 | 54.56 | நவ்ரோஜியம்மாள் | காங். (அ) | 29473 | 41.20 |
| 1977 | என். தனசேகரன் | அதிமுக | தரவு இல்லை | 29.29 | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை |
| 1980 | எஸ். என். இராஜேந்திரன் | அதிமுக | தரவு இல்லை | 57.61 | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை |
| 1984 | எஸ். என். இராஜேந்திரன் | அதிமுக | தரவு இல்லை | 57.61 | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை |
| 1989 | நா. பெரியசாமி | திமுக | தரவு இல்லை | 31.90 | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை |
| 1991 | வி. பி. ஆர். ரமேஷ் | அதிமுக | தரவு இல்லை | 66.09 | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை |
| 1996 | நா. பெரியசாமி | திமுக | தரவு இல்லை | 38.16 | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை |
| 2001 | எஸ். ராஜம்மாள் | அதிமுக | தரவு இல்லை | 51.40 | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை |
| 2006 | பெ. கீதா ஜீவன் | திமுக | தரவு இல்லை | 50.70 | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை |
| 2011 | எஸ். டி. செல்ல பாண்டியன் | அதிமுக | 89,010 | 56.78% | பெ. கீதா ஜீவன் | திமுக | 62,817 | 40.07% |
| 2016 | பெ. கீதா ஜீவன் | திமுக | 88,045 | 47.26% | சி. த. செல்லப்பாண்டியன் | அதிமுக | 67,137 | 36.03% |
| 2021 | பெ. கீதா ஜீவன் | திமுக[2] | 92,314 | 49% | விஜயசீலன் | தமாகா | 42,004 | 22.29% |
சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் விவரம்
[தொகு]2021
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| திமுக | பெ. கீதா ஜீவன் | 92,314 | 49.00 | +2.94 | |
| அஇஅதிமுக | எசு. டி. ஆர். விஜயசீலன் | 42,004 | 22.29 | -12.95 | |
| நாம் தமிழர் கட்சி | வீ. வேல்ராஜ் | 30,937 | 16.42 | +14.59 | |
| மநீம | என். சுந்தர் | 10,534 | 5.59 | புதியவர் | |
| தேமுதிக | யு. சந்திரன் | 4,040 | 2.14 | புதியவர் | |
| சுயேச்சை | ஜெ. சிவனேசுவரன் | 2,866 | 1.52 | புதியவர் | |
| நோட்டா | நோட்டா | 1,569 | 0.83 | -0.84 | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 50,310 | 26.93 | +15.89 | ||
| பதிவான வாக்குகள் | 188,407 | 65.99 | -3.92 | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 285,497 | ||||
| திமுக கைப்பற்றியது | மாற்றம் | +2.94 | |||
2016
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| திமுக | பெ. கீதா ஜீவன் | 88,045 | 46.46 | +6.4 | |
| அஇஅதிமுக | எஸ். டி. செல்ல பாண்டியன் | 67,137 | 35.43 | -21.35 | |
| மதிமுக | பாத்திமா | 17,798 | 9.39 | புதியவர் | |
| பா.ஜ.க | எம். ஆர். கனகராஜ் | 6,250 | 3.30 | புதியவர் | |
| நாம் தமிழர் கட்சி | பி. மரிய ஜூடி கேமா | 3,733 | 1.97 | புதியவர் | |
| நோட்டா | நோட்டா | 3,177 | 1.68 | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 20,908 | 11.03 | -5.67 | ||
| பதிவான வாக்குகள் | 189,488 | 69.36 | -4.37 | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 273,187 | ||||
| அஇஅதிமுக இடமிருந்து திமுக பெற்றது | மாற்றம் | -10.31 | |||
2011
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அஇஅதிமுக | எஸ். டி. செல்ல பாண்டியன் | 89,010 | 56.78 | +15.81 | |
| திமுக | பெ. கீதா ஜீவன் | 62,817 | 40.07 | -10.63 | |
| ஜாமுமோ | வி. வெங்கடேசு | 1,025 | 0.65 | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 26,193 | 16.71 | 6.98 | ||
| பதிவான வாக்குகள் | 156,774 | 73.73 | 8.72 | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 212,628 | ||||
| திமுக இடமிருந்து அஇஅதிமுக பெற்றது | மாற்றம் | 6.08 | |||
2006
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| திமுக | பெ. கீதா ஜீவன் | 79,821 | 50.70 | +10.65 | |
| அஇஅதிமுக | எசு. டேனியல் ராஜ் | 64,498 | 40.97 | -10.43 | |
| தேமுதிக | ஜி. வி. பீட்டர் ராஜ் | 7,572 | 4.81 | புதியவர் | |
| பா.ஜ.க | டி. சிவமுருகன் | 1,788 | 1.14 | புதியவர் | |
| பசக | த. காசிபாண்டியன் | 1,266 | 0.80 | புதியவர் | |
| பார்வார்டு பிளாக்கு | மு. சரவண முத்து | 1,007 | 0.64 | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 15,323 | 9.73 | -1.62 | ||
| பதிவான வாக்குகள் | 157,446 | 65.01 | 15.02 | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 242,170 | ||||
| அஇஅதிமுக இடமிருந்து திமுக பெற்றது | மாற்றம் | -0.70 | |||
2001
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அஇஅதிமுக | எஸ். ராஜம்மாள் | 73,286 | 51.40 | +28.72 | |
| திமுக | நா. பெரியசாமி | 57,100 | 40.05 | +1.89 | |
| மதிமுக | ஆர்.ஆர்.பார்த்திபன் | 7,695 | 5.40 | +1.6 | |
| சுயேச்சை | ஜி.பன்னீர்செல்வம் | 1,496 | 1.05 | புதியவர் | |
| சமாஜ்வாதி கட்சி | பி.கோவிந்தசாமி | 1,004 | 0.70 | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 16,186 | 11.35 | -3.08 | ||
| பதிவான வாக்குகள் | 142,582 | 49.99 | -16.42 | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 285,292 | ||||
| திமுக இடமிருந்து அஇஅதிமுக பெற்றது | மாற்றம் | 13.24 | |||
1996
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| திமுக | நா. பெரியசாமி | 56,511 | 38.16 | +6.46 | |
| சுயேச்சை | ஜே.எல்.பி. போனோ வென்ச்சர் ரோச் | 35,140 | 23.73 | புதியவர் | |
| அஇஅதிமுக | ஆர். என்றி | 33,578 | 22.67 | -43.42 | |
| பாமக | சி. பசுபதி பாண்டியன் | 12,459 | 8.41 | புதியவர் | |
| மதிமுக | டி. எசு. எம்.சம்பத்குமார் | 5,623 | 3.80 | புதியவர் | |
| பா.ஜ.க | எசு. சண்முகசுந்தரம் | 3,161 | 2.13 | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 21,371 | 14.43 | -19.96 | ||
| பதிவான வாக்குகள் | 148,087 | 66.41 | 7.84 | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 229,353 | ||||
| அஇஅதிமுக இடமிருந்து திமுக பெற்றது | மாற்றம் | -27.93 | |||
1991
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அஇஅதிமுக | வி. பி. ஆர். ரமேஷ் | 79,552 | 66.09 | +48.27 | |
| திமுக | நா. பெரியசாமி | 38,157 | 31.70 | -0.2 | |
| ஜனதா கட்சி | ஜி. உத்தரபாண்டி | 958 | 0.80 | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 41,395 | 34.39 | 33.95 | ||
| பதிவான வாக்குகள் | 120,361 | 58.57 | -11.10 | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 208,186 | ||||
| திமுக இடமிருந்து அஇஅதிமுக பெற்றது | மாற்றம் | 34.20 | |||
1989
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| திமுக | நா. பெரியசாமி | 39,688 | 31.90 | -3.71 | |
| காங்கிரசு | வி.சண்முகம் | 39,141 | 31.46 | புதியவர் | |
| அஇஅதிமுக | வி. செபராஜ் | 22,181 | 17.83 | -38.72 | |
| அஇஅதிமுக | ஆர். கிருஷ்ணன் | 21,351 | 17.16 | -39.38 | |
| சுயேச்சை | டபிள்யூ. மெக்டன் | 791 | 0.64 | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 547 | 0.44 | -20.49 | ||
| பதிவான வாக்குகள் | 124,423 | 69.67 | -1.30 | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 180,816 | ||||
| அஇஅதிமுக இடமிருந்து திமுக பெற்றது | மாற்றம் | -24.65 | |||
1984
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அஇஅதிமுக | எஸ். என். இராஜேந்திரன் | 59,622 | 56.54 | -1.06 | |
| திமுக | அ.அய்யாசாமி | 37,549 | 35.61 | -6.25 | |
| சுயேச்சை | ஜி. அந்தோனி பெர்னாண்டோ | 6,564 | 6.23 | புதியவர் | |
| சுயேச்சை | வி. அருணாசலம் | 936 | 0.89 | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 22,073 | 20.93 | 5.19 | ||
| பதிவான வாக்குகள் | 105,442 | 70.98 | 4.64 | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 152,824 | ||||
| அஇஅதிமுக கைப்பற்றியது | மாற்றம் | -1.06 | |||
1980
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அஇஅதிமுக | எஸ். என். இராஜேந்திரன் | 54,171 | 57.61 | +28.32 | |
| திமுக | ஆர்.கிருஷ்ணன் | 39,365 | 41.86 | +20.01 | |
| சுயேச்சை | வி.அருணாசலம் | 496 | 0.53 | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 14,806 | 15.75 | 14.23 | ||
| பதிவான வாக்குகள் | 94,032 | 66.34 | 1.20 | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 142,776 | ||||
| அஇஅதிமுக கைப்பற்றியது | மாற்றம் | 28.32 | |||
1977
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அஇஅதிமுக | என். தனசேகரன் | 23,598 | 29.29 | புதியவர் | |
| காங்கிரசு | நௌரோஜி அம்மாள் | 22,379 | 27.78 | -15.25 | |
| திமுக | ஆர்.கிருஷ்ணன் | 17,606 | 21.85 | -35.12 | |
| ஜனதா கட்சி | மு. சொக்கலிங்கம் | 16,656 | 20.67 | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 1,219 | 1.51 | -12.44 | ||
| பதிவான வாக்குகள் | 80,565 | 65.14 | -5.18 | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 124,642 | ||||
| திமுக இடமிருந்து அஇஅதிமுக பெற்றது | மாற்றம் | -27.68 | |||
1971
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| திமுக | ஆர். இராமலிங்கம் | 39,030 | 56.98 | -3.64 | |
| காங்கிரசு | நௌரோஜி அம்மாள் | 29,473 | 43.02 | +3.64 | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 9,557 | 13.95 | -7.28 | ||
| பதிவான வாக்குகள் | 68,503 | 70.32 | -6.02 | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 101,713 | ||||
| திமுக கைப்பற்றியது | மாற்றம் | -3.64 | |||
1967
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| திமுக | எம். எஸ். சிவசாமி | 41,851 | 60.61 | +32.66 | |
| காங்கிரசு | எசு. பி. நாடார் | 27,193 | 39.39 | -4.5 | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 14,658 | 21.23 | 5.30 | ||
| பதிவான வாக்குகள் | 69,044 | 76.34 | -0.27 | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 92,648 | ||||
| காங்கிரசு இடமிருந்து திமுக பெற்றது | மாற்றம் | 16.73 | |||
1962
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| காங்கிரசு | பொன்னுசாமி நாடார் | 31,280 | 43.88 | +7.09 | |
| திமுக | ஆர். இராமலிங்கம் | 19,924 | 27.95 | புதியவர் | |
| இந்திய கம்யூனிஸ்ட் | ஈசாக் | 10,534 | 14.78 | -16.15 | |
| சுதந்திரா | வெங்கட கிருஷ்ணா | 9,545 | 13.39 | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 11,356 | 15.93 | 11.42 | ||
| பதிவான வாக்குகள் | 71,283 | 76.61 | 21.30 | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 95,771 | ||||
| காங்கிரசு கைப்பற்றியது | மாற்றம் | 7.09 | |||
1957
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| காங்கிரசு | பொன்னுசாமி நாடார் | 17,438 | 36.79 | -11.37 | |
| சுயேச்சை | எம். எஸ். சிவசாமி | 15,298 | 32.28 | புதியவர் | |
| இந்திய கம்யூனிஸ்ட் | எசு. ஏ. முருகானந்தம் | 14,661 | 30.93 | +15.55 | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 2,140 | 4.52 | -14.45 | ||
| பதிவான வாக்குகள் | 47,397 | 55.31 | -5.06 | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 85,697 | ||||
| காங்கிரசு கைப்பற்றியது | மாற்றம் | -11.37 | |||
1952
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| காங்கிரசு | ஜே. எல். பி. ரோச் விக்டோரியா | 19,728 | 48.16 | புதியவர் | |
| சுயேச்சை | கே.வி.கே.சுவாமி | 11,957 | 29.19 | புதியவர் | |
| இந்திய கம்யூனிஸ்ட் | ஈசாக் | 6,303 | 15.39 | புதியவர் | |
| சோக | மாரிதாசு | 1,757 | 4.29 | புதியவர் | |
| சுயேச்சை | ஏ. கே. ஞானமுத்து | 697 | 1.70 | புதியவர் | |
| சுயேச்சை | முத்து | 523 | 1.28 | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 7,771 | 18.97 | |||
| பதிவான வாக்குகள் | 40,965 | 60.37 | |||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 67,856 | ||||
| காங்கிரசு வெற்றி (புதிய தொகுதி) | |||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 19 சூலை 2015.
- ↑ தூத்துக்குடி சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா
- ↑ "தூத்துக்குடி Election Result". Retrieved 18 June 2022.
- ↑ "Assembly wise Candidate Valid Votes count 2016, Tamil Nadu" (PDF). www.elections.tn.gov.in. Archived from the original (PDF) on 30 Apr 2022. Retrieved 30 Apr 2022.
- ↑ Detailes Result 2011, Aseembly Election Tamil Nadu (PDF). Election Commission of Tamil Nadu (Report). Archived from the original (PDF) on 15 February 2017. Retrieved 9 May 2021.
- ↑ Election Commission of India. "2006 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 Oct 2010. Retrieved 12 May 2006.
- ↑ Election Commission of India (12 May 2001). "Statistical Report on General Election 2001" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010.
- ↑ Election Commission of India. "1996 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1991" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1989" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1984" (PDF). Archived from the original (PDF) on 17 Jan 2012. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1980" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1977" (PDF). Archived from the original (PDF) on 7 Oct 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1971" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1967" (PDF). Archived from the original (PDF) on 20 March 2012. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1962" (PDF). Archived from the original (PDF) on 27 Jan 2013. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1957" (PDF). Archived from the original (PDF) on 27 Jan 2013. Retrieved 2015-07-26.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1951" (PDF). Archived from the original (PDF) on 27 January 2013. Retrieved 2014-10-14.