எஸ். என். இராஜேந்திரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

எஸ். என். இராஜேந்திரன் இந்திய அரசியல்வாதியாகவும் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார். 1980 மற்றும் 1984 தேர்தல்களில் தூத்துக்குடி தொகுதியில் அண்ணா திராவிட முன்னேற்ற கழக வேட்பாளராக தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

மேற்கோள்கள்[தொகு]