திண்டுக்கல் (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

திண்டுக்கல் மாவட்டத்தின் ஓர் தொகுதி திண்டுக்கல் ஆகும்.

தொகுதி எல்லைக‌ள்[தொகு]

  • திண்டுக்கல் தாலுக்கா (பகுதி)

செட்டிநாயக்கன்பட்டி, அலுக்குவார்பட்டி, சீலப்பாடி, முள்ளிப்பாடி, அம்மாகுளத்துப்பட்டி, தாமரைப்பாடி, கோவிலூர், பெரியகோட்டை மற்றும் குறும்பப்பட்டி கிராமங்கள்,

பள்ளப்பட்டி (சென்சஸ் டவுன்), திண்டுக்கல் (நகராட்சி) மற்றும் பாலகிருஷ்ணாபுரம் (சென்சஸ் டவுன்).

தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் வரலாறு[தொகு]

சட்டமன்ற தேர்தல் ஆண்டு வெற்றி பெற்ற வேட்பாளர் கட்சி வாக்கு விழுக்காடு (%)
2006 K.பாலபாரதி இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) 43.74
2001 K.நாகலக்ஷ்மி இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) 47.37
1996 R.மணிமாறன் திமுக 65.53
1991 B.நிர்மலா அதிமுக 64.00
1989 S.A.தங்கராஜன் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) 37.77
1984 A.பிரேம் குமார் அதிமுக 62.68
1980 என். வரதராஜன் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) 54.89
1977 என். வரதராஜன் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) 45.19