திண்டுக்கல் சீனிவாசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திண்டுக்கல் சீனிவாசன் என்பவர் ஒரு தமிழக அரசியல்வாதியாவார். இவர் திண்டுக்கல்லில் உள்ள ஆர்.எம்.காலனியில் வசித்து வருகிறார். தொழில் அதிபரான இவர் எம்.ஏ. வரை படித்துள்ளார்.[1] 1989ஆம் ஆண்டு முதன்முறையாக நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பிறகு மூன்று முறை மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக. தேர்ந்தெடுக்கப்பட்டார். 2016 ஆண்டு அதிமுக சார்பில் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற இவர் தமிழக வனத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்..[2] 2021 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் இருந்து அதிமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினரானார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "புதிய அமைச்சர்கள் வாழ்க்கை குறிப்பு". தினத்தந்தி. 29 மே 2016. 29 மே 2016 அன்று பார்க்கப்பட்டது.
  2. "ஜெயலலிதா அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 13 புதுமுகங்கள் இவர்கள்தான்! Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/jayalalitha-cabinet-has-13-new-faces-254277.html". ஒன் இந்தியா. 21 மே 2016. 29 மே 2016 அன்று பார்க்கப்பட்டது. External link in |title= (உதவி)
  3. "16th Assembly Members". Government of Tamil Nadu. 2021-05-07 அன்று பார்க்கப்பட்டது.

வெளியிணைப்புகள்[தொகு]