பவானிசாகர் சட்டமன்றத் தொகுதி
| பவானிசாகர் | |
|---|---|
| தமிழ்நாடு சட்டப் பேரவை, தொகுதி எண் 107 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | தென்னிந்தியா |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | ஈரோடு மாவட்டம் |
| மக்களவைத் தொகுதி | நீலகிரி மக்களவைத் தொகுதி |
| நிறுவப்பட்டது | 1967 |
| மொத்த வாக்காளர்கள் | 2,60,249[1] |
| ஒதுக்கீடு | பட்டியல் இனத்தவர் |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை | |
| தற்போதைய உறுப்பினர் | |
| கட்சி | அஇஅதிமுக |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2021 |
பவானிசாகர் (தனி) சட்டமன்றத் தொகுதி ஈரோடு மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
[தொகு]- சத்தியமங்கலம் வட்டம் (பகுதி)
அருளவாடி, மல்லன்குழி, தொட்டகாஜனூர், சிக்க காஜனூர், தாளவாடி, மரூர், இக்கலூர், திங்களூர், கூத்தம்பாளையம், குன்றி, குத்தியாலத்தூர், ஹாசனூர், நெய்தாளபுரம், தெய்கனாரை, கரளவாடி, மடஹள்ளி, பையண்ணபுரம், பனகஹள்ளி, ஏரகனஹள்ளி, தொட்ட முதுக்கரை, கெட்டவாடி, கொங்கஹள்ளி, தலமலை, தாசரிபாளையம், சிக்கரசம்பாளையம், பட்டவர்த்தியம்பாளையம், ராஜன்நகர், புதுப்பீர் கடவு, புங்கர், கொத்தமங்கலம், இக்கரைத்தத்தப்பள்ளி, பகுத்தாம்பாளையம், இக்கரைநெகமம், கொமராபாளையம், மலையடிபுதூர், ஆலத்துக்கோம்பை, சதுமுகை, கோணமூலை, அக்கரை நெகமம், பூசாரிபாளையம், அக்கரை தத்தப்பள்ளி, தொட்டம்பாளையம், முடுக்கந்துறை, தொப்பம்பாளையம், கரைதொட்டம்பாளையம், செண்பகப்புதூர், இண்டியம்பாளையம், மாக்கினாம்கோம்பை, அரசூர், உக்கரம், வின்னப்பள்ளி, குரும்பபாளையம், அய்யம்பாளையம், பெரியகள்ளிப்பட்டி, பனையம்பள்ளி, சுங்ககாரன்பாளையம், புங்கம்பள்ளி, தச்சுபெருமாபாளையம், நல்லூர், மாராயிபாளையம், மாதம்பாளையம் மற்றும் புஞ்சைபுளியம்பட்டி கிராமங்கள்.
கெம்பநாயக்கன்பாளையம் (பேரூராட்சி), சத்தியமங்கலம் (நகராட்சி), அரியப்பம்பாளையம் (பேரூராட்சி), பவானிசாகர் (பேரூராட்சி) மற்றும் புஞ்சைபுளியம்பட்டி (நகராட்சி).[2].
வெற்றி பெற்றவர்கள்
[தொகு]| ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
|---|---|---|---|---|---|---|---|---|
| 1967 | வ. க. இராமராசன் | திமுக | 26980 | 51.76 | எம். வேலுசாமி | காங்கிரசு | 22187 | 42.57 |
| 1971 | வ. க. இராமராசன் | திமுக | 28003 | 51.89 | எம். வேலுசாமி | ஸ்தாபன காங்கிரசு | 20992 | 38.89 |
| 1977 | வி. கே. சின்னசாமி | அதிமுக | 23078 | 32.48 | சம்பூர்ணம் சுவாமிநாதன் | திமுக | 21631 | 30.44 |
| 1980 | கோ. கா. சுப்பிரமணியம் | அதிமுக | 38557 | 48.28 | சம்பூர்ணம் சுவாமிநாதன் | திமுக | 27852 | 34.88 |
| 1984 | வி. கே. சின்னசாமி | அதிமுக | 52539 | 59.06 | வெள்ளியங்கிரி என்கிற எசு. வி. கிரி | ஜனதா | 35743 | 40.18 |
| 1989 | வி. கே. சின்னசாமி | அதிமுக (ஜெ) | 39716 | 37.44 | பி. எ. சுவாமிநாதன் | திமுக | 32296 | 30.44 |
| 1991 | வி. கே. சின்னசாமி | அதிமுக | 63474 | 62.74 | ஒ. சுப்பிரமணியம் | திமுக | 20887 | 20.65 |
| 1996 | வி. ஏ. ஆண்டமுத்து | திமுக | 63483 | 54.89 | வி. கே. சின்னசாமி | அதிமுக | 40032 | 34.62 |
| 2001 | பி. சிதம்பரம் | அதிமுக | 53879 | 47.67 | ஒ. சுப்பிரமணியம் | திமுக | 43604 | 38.58 |
| 2006 | ஒ. சுப்பிரமணியம் | திமுக | 65055 | --- | சிந்து இரவிச்சந்திரன் | அதிமுக | 45039 | --- |
| 2011[3] | பி. எல். சுந்தரம் | இந்தியப் பொதுவுடைமைக் கட்சி | 82890 | 50.69 | ஆர். லோகேஸ்வரி | திமுக | 63487 | 38.83 |
| 2016 | சு. ஈசுவரன் | அதிமுக | 83006 | --- | ர. சத்யா | திமுக | 69902 | --- |
| 2021 | அ. பண்ணாரி | அதிமுக | 99181 | --- | பி. எல். சுந்தரம் | இந்திய கம்யூனிஸ்ட் | 83173 | --- |
- 1977இல் ஜனதாவின் கே. கருப்பண்ணன் 13027 (18.33%) & காங்கிரசின் டி. கே. மாரிசாமி 11428 (16.08%) வாக்குகளும் பெற்றனர்.
- 1980இல் ஜனதாவின்(ஜெயபிரகாசு நாராயணன் பிரிவு) என். கே. கருப்புசாமி 12778 (16.00%) வாக்குகள் பெற்றார்.
- 1989இல் காங்கிரசின் பி. எ. துரைசாமி 23252 (21.92%) வாக்குகள் பெற்றார்.
- 1991இல் சுயேச்சையான கே. எல். இராமசாமி 13347 (13.19%) வாக்குகள் பெற்றார்.
- 1996இல் மதிமுக அண்டு என்கிற நாச்சிமுத்து 19318 (16.19%) வாக்குகள் பெற்றார்.
- 2001இல் மதிமுகவின் கே. வரதராசன் 22014 (17.87%) வாக்குகள் பெற்றார்.
- 2006இல் தேமுதிகவின் கே. சுப்ரமணியன் 10399 வாக்குகள் பெற்றார்.
சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்
[தொகு]2021
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அஇஅதிமுக | அ. பண்ணாரி | 99,181 | 49.95% | 7.72% | |
| இபொக | பி. எல். சுந்தரம் | 83,173 | 41.47% | ||
| நாம் தமிழர் கட்சி | வி. சங்கீதா | 8,517 | 4.29% | 3.65% | |
| மநீம | கே. கார்த்திகுமார் | 4,297 | 2.16% | ||
| தேமுதிக | ஜி. ரமேசு | 2,197 | 1.11% | ||
| நோட்டா | நோட்டா | 2,005 | 1.01% | -0.51% | |
| பசக | ஜி. சக்திவேல் | 1,197 | 0.60% | 0.02% | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 16,008 | 8.06% | 1.39% | ||
| பதிவான வாக்குகள் | 1,98,562 | 76.30% | -5.68% | ||
| நிராகரிக்கப்பட்ட ஓட்டுகள் | 265 | 0.13% | |||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 2,60,249 | ||||
| அஇஅதிமுக கைப்பற்றியது | மாற்றம் | 7.72% | |||
2016
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அஇஅதிமுக | சு. ஈசுவரன் | 83,006 | 42.23% | ||
| திமுக | ஆர். சத்யா | 69,902 | 35.56% | -3.26% | |
| இபொக | பி. எல். சுந்தரம் | 27,965 | 14.23% | ||
| பா.ஜ.க | என். ஆர். பழனிசாமி | 3,557 | 1.81% | -0.91% | |
| நோட்டா | நோட்டா | 2,980 | 1.52% | ||
| பாமக | என். ஆர். வடிவேல் | 1,485 | 0.76% | ||
| சுயேச்சை | எம். இலட்சுமி | 1,367 | 0.70% | ||
| கொ.ம.தே.க. | டி. நாகராஜன் | 1,352 | 0.69% | ||
| நாம் தமிழர் கட்சி | ஜி. சங்கீதா | 1,251 | 0.64% | ||
| பசக | எசு. ஆர். ஆறுமுகம் | 1,151 | 0.59% | -0.81% | |
| சுயேச்சை | ஆர். பழனி | 886 | 0.45% | ||
| வெற்றி வாக்கு வேறுபாடு | 13,104 | 6.67% | -5.20% | ||
| பதிவான வாக்குகள் | 1,96,551 | 81.97% | 0.01% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 2,39,778 | ||||
| இபொக இடமிருந்து அஇஅதிமுக பெற்றது | மாற்றம் | -8.46% | |||
2011
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| இபொக | பி. எல். சுந்தரம் | 82,890 | 50.69% | ||
| திமுக | ஆர். லோகேசுவரி | 63,487 | 38.83% | -11.96% | |
| பா.ஜ.க | ஆர். பழனிசாமி | 4,440 | 2.72% | 1.49% | |
| சுயேச்சை | ஜெ. ஜெயராம் | 2,848 | 1.74% | ||
| பசக | எசு. ஆர். ஆறுமுகம் | 2,287 | 1.40% | 1.06% | |
| சுயேச்சை | எம். முருகன் | 1,969 | 1.20% | ||
| சுயேச்சை | பி. கோபால் | 1,709 | 1.05% | ||
| சுயேச்சை | என். பழனிசாமி | 1,194 | 0.73% | ||
| சுயேச்சை | பி. முருகன் | 1,067 | 0.65% | ||
| சுயேச்சை | கே. முருகன் | 895 | 0.55% | ||
| சுயேச்சை | ஆர். சந்தானகுமாரி | 725 | 0.44% | ||
| வெற்றி வாக்கு வேறுபாடு | 19,403 | 11.87% | -3.76% | ||
| பதிவான வாக்குகள் | 1,99,502 | 81.96% | 6.96% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 1,63,511 | ||||
| திமுக இடமிருந்து இபொக பெற்றது | மாற்றம் | -0.10% | |||
2006
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| திமுக | ஒ. சுப்பிரமணியம் | 65,055 | 50.79% | 12.21% | |
| அஇஅதிமுக | சிந்து ரவிச்சந்திரன் | 45,039 | 35.16% | -12.50% | |
| தேமுதிக | கே. சுப்பிரமணியன் | 10,399 | 8.12% | ||
| சுயேச்சை | ஆறுமுகம் | 2,440 | 1.90% | ||
| சுயேச்சை | வெங்கட்ராஜ் | 1,782 | 1.39% | ||
| பா.ஜ.க | பி. தாமரை மணாளன் | 1,567 | 1.22% | ||
| சுயேச்சை | வீரன் | 966 | 0.75% | ||
| பசக | வி. டி. ரங்கசாமி | 439 | 0.34% | ||
| சுயேச்சை | எம். பரமேசுவரமூர்த்தி | 399 | 0.31% | ||
| வெற்றி வாக்கு வேறுபாடு | 20,016 | 15.63% | 6.54% | ||
| பதிவான வாக்குகள் | 1,28,086 | 75.00% | 12.23% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 1,70,773 | ||||
| அஇஅதிமுக இடமிருந்து திமுக பெற்றது | மாற்றம் | 3.12% | |||
2001
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அஇஅதிமுக | ப. சிதம்பரம் | 53,879 | 47.67% | 13.05% | |
| திமுக | ஒ. சுப்பிரமணியம் | 43,604 | 38.58% | -16.32% | |
| சுயேச்சை | ஆர். சக்திவேல் | 5,326 | 4.71% | ||
| மதிமுக | எசு. பாலசுப்பிரமணியன் | 3,086 | 2.73% | -4.83% | |
| சுயேச்சை | கே. எசு. முத்துசாமி | 2,845 | 2.52% | ||
| சுயேச்சை | பி. சண்முகசுந்தரம் | 2,563 | 2.27% | ||
| சுயேச்சை | வி. பரதன் | 994 | 0.88% | ||
| சுயேச்சை | ஆர். கருப்பசாமி | 402 | 0.36% | ||
| சுயேச்சை | கே. ஆனந்தன் | 337 | 0.30% | ||
| வெற்றி வாக்கு வேறுபாடு | 10,275 | 9.09% | -11.19% | ||
| பதிவான வாக்குகள் | 1,13,036 | 62.78% | -10.75% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 1,80,170 | ||||
| திமுக இடமிருந்து அஇஅதிமுக பெற்றது | மாற்றம் | -7.23% | |||
1996
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| திமுக | வி. ஏ. ஆண்டமுத்து | 63,483 | 54.89% | 34.25% | |
| அஇஅதிமுக | வி. கே. சின்னசாமி | 40,032 | 34.62% | -28.13% | |
| மதிமுக | டி. கே. சுப்பிர்மணியம் | 8,742 | 7.56% | ||
| பா.ஜ.க | ஆர். வெங்கடாசலம் | 1,018 | 0.88% | -0.67% | |
| சுயேச்சை | பி. சுப்பிரமணியன் | 453 | 0.39% | ||
| அதமுக | பி. ஆர். வேதாந்த பாண்டி | 311 | 0.27% | ||
| சுயேச்சை | வி. எசு. ஆறுமுகம் | 296 | 0.26% | ||
| சுயேச்சை | வி. டி. ரங்கசாமி | 265 | 0.23% | ||
| சுயேச்சை | எசு. எசு. ராமசாமி | 232 | 0.20% | ||
| சுயேச்சை | பி. ஏ. துரைசாமி | 190 | 0.16% | ||
| சுயேச்சை | ஆர். நடராஜன் | 160 | 0.14% | ||
| வெற்றி வாக்கு வேறுபாடு | 23,451 | 20.28% | -21.82% | ||
| பதிவான வாக்குகள் | 1,15,646 | 73.53% | 5.61% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 1,64,250 | ||||
| அஇஅதிமுக இடமிருந்து திமுக பெற்றது | மாற்றம் | -7.85% | |||
1991
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அஇஅதிமுக | வி. கே. சின்னசாமி | 63,474 | 62.74% | 25.31% | |
| திமுக | ஒ. சுப்பிரமணியம் | 20,887 | 20.65% | -9.80% | |
| சுயேச்சை | கே. எல். இராமசாமி | 13,347 | 13.19% | ||
| பா.ஜ.க | ஜி. எம். கிருஷ்ணசாமி | 1,565 | 1.55% | ||
| தமம | ஆர். குணசேகரன் | 751 | 0.74% | ||
| அமஇ | எசு. சின்னராஜு | 272 | 0.27% | ||
| பாமக | எசு. கே. அங்கப்பன் | 212 | 0.21% | ||
| சுயேச்சை | டி. ரங்கன் | 142 | 0.14% | ||
| சுயேச்சை | கே. ஆர். கருப்பசாமி | 128 | 0.13% | ||
| சுயேச்சை | பி. பழனியப்பன் | 117 | 0.12% | ||
| சுயேச்சை | எம். எசு. சிறீதரன் | 109 | 0.11% | ||
| வெற்றி வாக்கு வேறுபாடு | 42,587 | 42.10% | 35.10% | ||
| பதிவான வாக்குகள் | 1,01,166 | 67.91% | -9.48% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 1,54,848 | ||||
| அஇஅதிமுக கைப்பற்றியது | மாற்றம் | 25.31% | |||
1989
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அஇஅதிமுக | வி. கே. சின்னசாமி | 39,716 | 37.44% | -21.62% | |
| திமுக | பி. ஏ. சுவாமிநாதன் | 32,296 | 30.44% | ||
| காங்கிரசு | பி. எ. துரைசாமி | 23,252 | 21.92% | ||
| சுயேச்சை | ஈ. வி. கே. எசு. இளக்கோவன் | 8,381 | 7.90% | ||
| சுயேச்சை | என். சுப்பிரமணியன் | 765 | 0.72% | ||
| சுயேச்சை | ஆர். வேலாயுத கவுண்டர் | 420 | 0.40% | ||
| சுயேச்சை | ஆர். நடராஜன் | 310 | 0.29% | ||
| சுயேச்சை | எசு. எசு. இராமசாமி | 275 | 0.26% | ||
| சுயேச்சை | எசு. இரங்கசாமி | 175 | 0.16% | ||
| சுயேச்சை | எசு. ஆர். வேலுசாமி | 166 | 0.16% | ||
| சுயேச்சை | இரங்கசாமி | 165 | 0.16% | ||
| வெற்றி வாக்கு வேறுபாடு | 7,420 | 6.99% | -11.89% | ||
| பதிவான வாக்குகள் | 1,06,088 | 77.40% | 1.44% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 1,40,475 | ||||
| அஇஅதிமுக கைப்பற்றியது | மாற்றம் | -21.62% | |||
1984
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அஇஅதிமுக | வி. கே. சின்னசாமி | 52,539 | 59.06% | 10.77% | |
| ஜனதா கட்சி | எசு. வெளியங்கிரி | 35,743 | 40.18% | ||
| சுயேச்சை | பி.பி. இலட்சுமணன் | 682 | 0.77% | ||
| வெற்றி வாக்கு வேறுபாடு | 16,796 | 18.88% | 5.47% | ||
| பதிவான வாக்குகள் | 88,964 | 75.95% | 8.84% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 1,23,478 | ||||
| அஇஅதிமுக கைப்பற்றியது | மாற்றம் | 10.77% | |||
1980
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அஇஅதிமுக | கோ. கா. சுப்பிரமணியம் | 38,557 | 48.28% | 15.80% | |
| திமுக | சம்பூர்ணம் சுவாமிநாதன் | 27,852 | 34.88% | 4.43% | |
| ஜனதா கட்சி | என். கே. கருப்பசாமி | 12,778 | 16.00% | ||
| சுயேச்சை | கே. என். குழந்தைவேல் | 312 | 0.39% | ||
| சுயேச்சை | பி. நஞ்சன் | 197 | 0.25% | ||
| சுயேச்சை | பி. எசு. சேகர் | 162 | 0.20% | ||
| வெற்றி வாக்கு வேறுபாடு | 10,705 | 13.41% | 11.37% | ||
| பதிவான வாக்குகள் | 79,858 | 67.12% | 5.28% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 1,21,236 | ||||
| அஇஅதிமுக கைப்பற்றியது | மாற்றம் | 15.80% | |||
1977
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அஇஅதிமுக | வி. கே. சின்னசாமி | 23,078 | 32.48% | ||
| திமுக | சம்பூர்ணம் சாமிநாதன் | 21,631 | 30.44% | -21.44% | |
| ஜனதா கட்சி | கே. கருப்பண்ணன் | 13,027 | 18.33% | ||
| காங்கிரசு | டி. கே. மாரிசாமி | 11,428 | 16.08% | -22.81% | |
| சுயேச்சை | மகாலிங்கம் | 623 | 0.88% | ||
| சுயேச்சை | எசு. வி. கிருஷ்ணசாமி | 475 | 0.67% | ||
| சுயேச்சை | பி. எசு. ரங்கசாமி | 258 | 0.36% | ||
| சுயேச்சை | எ. பாரதி | 207 | 0.29% | ||
| சுயேச்சை | பி. மாறன் | 176 | 0.25% | ||
| சுயேச்சை | எசு. சி. பழனிசாமி | 149 | 0.21% | ||
| வெற்றி வாக்கு வேறுபாடு | 1,447 | 2.04% | -10.95% | ||
| பதிவான வாக்குகள் | 71,052 | 61.83% | -7.41% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 1,16,879 | ||||
| திமுக இடமிருந்து அஇஅதிமுக பெற்றது | மாற்றம் | -19.40% | |||
1971
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| திமுக | வ. க. இராமராசன் | 28,003 | 51.89% | 0.12% | |
| காங்கிரசு | எம். வேலுசாமி | 20,992 | 38.89% | -3.67% | |
| சுயேச்சை | ஆர். காசியப்பன் | 4,370 | 8.10% | ||
| சுயேச்சை | கே. ஏ. பழநியப்பன் | 606 | 1.12% | ||
| வெற்றி வாக்கு வேறுபாடு | 7,011 | 12.99% | 3.79% | ||
| பதிவான வாக்குகள் | 53,971 | 69.24% | -3.15% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 82,534 | ||||
| திமுக கைப்பற்றியது | மாற்றம் | 0.12% | |||
1967
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| திமுக | வ. க. இராமராசன் | 26,980 | 51.76% | ||
| காங்கிரசு | எம். வேலுசாமி | 22,187 | 42.57% | ||
| இகுக | வி. குறவன் | 2,954 | 5.67% | ||
| வெற்றி வாக்கு வேறுபாடு | 4,793 | 9.20% | |||
| பதிவான வாக்குகள் | 52,121 | 72.39% | |||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 76,191 | ||||
| திமுக வெற்றி (புதிய தொகுதி) | |||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 24 December 2021. Retrieved 1 Feb 2022.
- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 25 திசம்பர் 2015.
- ↑ 2011 இந்திய தேர்தல் ஆணையம்
- ↑ Detailes Result (PDF). Election Commission of Tamil Nadu (Report). Archived from the original (PDF) on 15 February 2017. Retrieved 9 May 2021.
- ↑ Election Commission of India. "2006 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 12 May 2006.
- ↑ "2001 Tamil Nadu Election Results" (PDF). 12 May 2001. Archived from the original (PDF) on 6 October 2010.
- ↑ Election Commission of India. "1996 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "1991 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "1989 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "1984 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "1980 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "1977 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "1971 Tamil Nadu Election Results" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. Retrieved 19 April 2009.
- ↑ "1967 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). 19 April 2009. Archived from the original (PDF) on 20 March 2012.