சாத்தூர் (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

விருதுநகர் மாவட்டத்தின் ஓர் தொகுதி, சாத்தூர் ஆகும்.

தொகுதி எல்லைக‌ள்[தொகு]

கொங்களாபுரம் கிராமம்.

அனுப்பன்குளம், நதிக்குடி, பேர்நாயக்கன்பட்டி, வெற்றிலையூரணி, சுப்ரமணியபுரம், சிந்தப்பள்ளி, சங்கரநத்தம், சல்வார்பட்டி, விஜயரெங்கபுரம், கணஞ்சாம்பட்டி, எதிர்கோட்டை, கொங்கன்குளம், ஆலங்குளம், குண்டாயிருப்பு, கங்காரசெவல், வெம்பக்கோட்டை, விஜயகரிசல்குளம், பனையடிப்பட்டி, அச்சங்குளம், சூரார்பட்டி, கீழாண்மறைநாடு, லெட்சுமிபுரம் மற்றும் அப்பநாயக்கன்பட்டி கிராமங்கள்.

தாயில்பட்டி (சென்சஸ் டவுன்) மற்றும் ஆலங்குளம் (சென்சஸ் டவுன்).

கீழராஜகுலராமன், மேலராஜகுலராமன், சம்சிகாபுரம், இராமலிங்காபுரம், வரகுணராமபுரம், கோபாலபுரம், குறிச்சியார்பட்டி, சோழபுரம், நத்தம்பட்டி, வடகரை, தென்கரை மற்றும் கொருக்காம்பட்டி கிராமங்கள்.

அம்மாபட்டி, மேட்டமலை, சின்னகாமன்பட்டி, வடமலபுரம், படந்தால், கத்தாளம்பட்டி, ஆலம்பட்டி, பெரியகொல்லபட்டி, சின்னகொல்லபட்டி, சத்திரப்பட்டி, சாத்தூர், ஒத்தையல் மேட்டுபட்டி, பந்துவார்பட்டி, சூரன்குடி, ஓத்தையால், கங்காரகோட்டை, சங்கரபாண்டியாபுரம், துலுக்கன்குறிச்சி, சேவல்பட்டி,, குகன்பாறை, சிப்பிபாறை, சேர்வைகாரன்பட்டி, சாணான்குளம், ஊத்துப்பட்டி, இ.இராமநாதபுரம் மற்றும் டி.ரெட்டியாபட்டி கிராமங்கள்.

சாத்தூர் (நகராட்சி) மற்றும் இலாயிரம்பண்ணை (சென்சஸ் டவுன்).

தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் வரலாறு[தொகு]

சட்டமன்ற தேர்தல் ஆண்டு வெற்றி பெற்ற வேட்பாளர் கட்சி வாக்கு விழுக்காடு (%)
2011 உதயகுமார் அதிமுக
2006 K.K.S.S.R.இராமச்சந்திரன் திமுக 49.58
2001 K.K.S.S.R.இராமச்சந்திரன் திமுக 42.91
1996 K.M.விஜயகுமார் திமுக 43.20
1991 K.K.S.S.R.இராமச்சந்திரன் TMK 48.63
1989 S.S.கருப்பசாமி திமுக 42.01
1984 K.K.S.S.R.இராமச்சந்திரன் அதிமுக 51.03
1980 K.K.S.S.R.இராமச்சந்திரன் அதிமுக 55.10
1977 K.K.S.S.R.இராமச்சந்திரன் அதிமுக 43.24
1971 அழகுதேவர் அனைத்திந்திய பார்வார்டு பிளாக்கு
1967 எஸ். ராமசாமி நாயுடு சுதந்திராக் கட்சி
1962 காமராசர் இந்திய தேசிய காங்கிரசு
1957 காமராசர் இந்திய தேசிய காங்கிரசு
1952 எஸ். ராமசாமி நாயுடு இந்திய தேசிய காங்கிரசு