கோயம்புத்தூர் தெற்கு சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
(கோயம்புத்தூர் தெற்கு (சட்டமன்றத் தொகுதி) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| கோயம்புத்தூர் தெற்கு | |
|---|---|
| இந்தியத் தேர்தல் தொகுதி | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | தென்னிந்தியா |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | கோயம்புத்தூர் |
| மக்களவைத் தொகுதி | கோயம்புத்தூர் |
| நிறுவப்பட்டது | 2008 |
| மொத்த வாக்காளர்கள் | 2,52,753[1] |
| ஒதுக்கீடு | பொது |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை | |
| தற்போதைய உறுப்பினர் | |
| கட்சி | பா.ஜ.க |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2021 |
கோயம்புத்தூர் தெற்கு சட்டப்பேரவைத் தொகுதி என்பது கோயம்புத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதியாகும். இந்த சட்டமன்றத் தொகுதியானது கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதியின் கீழ் அடங்குகிறது.[2]
தொகுதி மறுசீரமைப்பு
[தொகு]2007ஆம் ஆண்டு நடந்த தொகுதி மறுசீரமைப்பின்போது, கோயம்புத்தூர் மேற்கு என அழைக்கப்பட்டுவந்த இந்தச் சட்டமன்றத் தொகுதியானது கோயம்புத்தூர் தெற்கு எனப் பெயர் மாற்றம் பெற்றது.[3]
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
[தொகு]கோயம்புத்தூர் (மாநகராட்சி) பகுதி எண் 21 முதல் 47 வரை.[4]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | வெற்றியாளர் | கட்சி | வாக்குகள் | இரண்டாவது வந்தவர் | கட்சி | வாக்குகள் | வாக்குகள் வேறுபாடு |
|---|---|---|---|---|---|---|---|
| 2011 | இரா. துரைசாமி | அதிமுக | 80637 | கந்தசாமி | திமுக | 52841 | 27796 |
| 2016 | அம்மன் கி. அர்ஜுனன் | அதிமுக | 59788 | மயூரா எஸ். ஜெயகுமார் | காங்கிரசு | 42369 | 17419 |
| 2021 | வானதி சீனிவாசன் | பாஜக | 53,209 | கமல்ஹாசன் | மக்கள் நீதி மய்யம் | 51,481 | 1,728 |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2021
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பா.ஜ.க | வானதி சீனிவாசன் | 53,209 | 34.38 | ||
| மநீம | கமலஹாசன் | 51,481 | 33.26 | New | |
| காங்கிரசு | மவுரியா ஜெயகுமார் | 42,383 | 27.39 | ▼0.21 | |
| நாம் தமிழர் கட்சி | அப்துல் வகாப் | 4,300 | 2.78 | புதிது | |
| நோட்டா | நோட்டா | 901 | 0.58 | ▼1.59 | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 1,728 | 1.12 | ▼10.22 | ||
| பதிவான வாக்குகள் | 1,54,765 | ||||
| அஇஅதிமுக இடமிருந்து பா.ஜ.க பெற்றது | மாற்றம் | ||||
வாக்காளர் எண்ணிக்கை
[தொகு]2021-இல் முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,
| ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் |
|---|---|---|---|
வாக்குப் பதிவுகள்
[தொகு]| ஆண்டு | வாக்குப்பதிவு சதவீதம் | முந்தையத் தேர்தலுடன் ஒப்பீடு |
|---|---|---|
| 2011 | % | ↑ % |
| 2016 | % | ↑ % |
| 2021 | % | ↑ % |
| ஆண்டு | நோட்டா வாக்களித்தவர்கள் | நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம் |
|---|---|---|
| 2016 | % | |
| 2021 | % |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 22 Dec 2021. Retrieved 10 Feb 2022.
- ↑ "கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதி - ஓர் அறிமுகம்". இந்து தமிழ் திசை. https://www.hindutamil.in/news/opinion/columns/1227857-coimbatore-lok-sabha-constituency-an-introduction-election-2024.html. பார்த்த நாள்: 3 October 2025.
- ↑ "Two more Assembly segments notified". Archived from the original on 2007-12-18. Retrieved 2014-04-15.
- ↑ "DELIMITATION OF PARLIAMENTARY AND ASSEMBLY CONSTITUENCIES ORDER, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 5 மே 2014.